மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்சவம் 2021
ஆறாம் திருநாள் மாலை - கிளி வாகனத்தில் அன்னை ....
குத்துக்கால் இட்டு அமர்ந்த ராஜாங்க திருக்கோலம் ..
முத்து உச்சிக்கொண்டை (முத்துச்சொருக்கு), கல்லிழைத்த தோடு, வைர மூக்குத்தி, வைர கண்டாபரணம், கல்லிழைத்த திருமாங்கல்யம், கல்லிழைத்த பொட்டுகாரை, நீலநாயகப் பதக்கம், கல்லிழைத்த மகரகண்டி பதக்கம், கிளி காசு மாலை, தங்க யஞ்ஞோபவீதம், பவழ மாலை, தங்கக்கிளி சாற்றிய சர்வாபரண அலங்கார திருக்காட்சி....
ஆடி முளைக்கொட்டு உற்சவம் 7ம் நாள் - அன்னை மீனாட்சி புஷ்ப பல்லாக்கில் ...
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
8-வது அம்மானைப் பருவம்
விரைக்குந் தளிர்க்கைக் கொழுந்தா மரைத்துஞ்சி
மீதெழுந் தார்த்தபிள்ளை
வெள்ளோதி மத்திரளி தெனவுந் கரும்பாறை
மீமிசைச் செந்சாந்துவைத்த
மீதெழுந் தார்த்தபிள்ளை
வெள்ளோதி மத்திரளி தெனவுந் கரும்பாறை
மீமிசைச் செந்சாந்துவைத்த
தரைக்குந்திரைக்கைவெள் ளருவிவை யைத்துறைவி
யம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே. 1
மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்சவ படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
வணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய பதிவும் அருமை. ஆறாவது நாள் சர்வ அலங்காரத்துடன்,கிளி வாகனத்திலும், ஏழாவது நாள் புஷ்ப பல்லக்கில் வந்த அன்னையும் அவ்வளவு அழகு. அன்னை மீனாட்சியை பக்தியுடன் தரிசித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அட்டகாசமான படங்கள். அலங்காரம் செய்தவர்கள் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். படங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete