29 May 2020

ஒன்பதாம் நாள் விழா - மீனாட்சி அம்மன் திக்விஜயம் - இந்திர விமான உலா

மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..

மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..

நான்காம் நாள் தங்க பல்லாக்கு...

ஐந்தாம் நாள் -வேடர்பறிலீலை, தங்கக்  குதிரை வாகன உலா

ஆறாம் நாள் ரிஷப வாகனத்தில்...

 ஏழாம் நாள் இறைவன் அதிகார நந்தி மீதும், அம்மன் யாளி வாகனத்திலும் ...

எட்டாம் நாள்  இரவு - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்


 ஒன்பதாம் நாள் விழா அன்று மாலை அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை அம்மன் மூவரும் இந்திர விமானத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர்.

அப்போது மீனாட்சி அம்மன் திக்விஜயம் நடைபெறும்.
 

15 May 2020

14 May 2020

700 வது பதிவு ..



சிறு  குழந்தை போல 

ஒவ்வொரு பதிவிலும் 


சிறிது சிறிதாக
பல கற்று

இன்று 

700 வது பதிவு என்னும் படியில்😍😍 ...


12 May 2020

நான்காம் நாள் தங்க பல்லாக்கு...


மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..

மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..

நான்காம் நாள் காலையில் சுவாமியும், பிரியாவிடை அம்மனும் மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டபத்தில் தங்குவர்.

இரவில் தங்கப்பல்லக்கில் ஊர்வலமாக கோயிலுக்கு வருவர்.


09 May 2020

08 May 2020

மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா

மதுரை சித்திரைத்  திருவிழா ....

மூன்றாம் நாள் இரவில் சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் உலா வருவர்.

அடியார்கள் வேண்டுவோர், வேண்டுவனவற்றை வழங்கவே மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளுகிறார்.








04 May 2020

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்

மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்

இரண்டாம் நாள் சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா வருவர். இறைவன் ஐம்பூதங்களையும் அடக்கி தன் ஆணை வழி செலுத்துபவன் என்பதை இவ்வாகனம் உணர்த்துகிறது.