Showing posts with label ஆழ்வார்கள். Show all posts
Showing posts with label ஆழ்வார்கள். Show all posts

30 May 2026

ஸ்ரீ நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் - வைகாசி விசாகம்

*ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்!*  இன்று (30.05.2026) வைகாசி, விசாகம்* 

ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில்,

இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார்/சடகோபன்/பராங்குசன்/காரிமாறன்/குருகூர் நம்பி !! எனவே ஆதி குரு என்று போற்றப் படுகிறார். அவர் திருநட்சித்திரம் வைகாசி விசாகம் இன்று. இவர் அவதரித்து 5126 வருடங்கள் ஆகின்றன.


பெருமாள் கோவில் (காஞ்சிபுரம்) நம்மாழ்வார்

20 April 2026

ஸ்ரீ எங்கள் ஆழ்வான்- சித்திரையில் ரோகிணி

 இன்று (20/04/2026) சித்திரையில் ரோகிணி.

ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீ பாஷ்யம் சொல்லச்,சொல்ல அதை ஓலைச் சுவடியில் எழுதி முடித்த "ஸ்ரீ எங்கள் ஆழ்வானின்" திருநட்சித்திரம்.

திருவெள்ளறையில் அவதரித்த இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர்.




19 April 2026

ஸ்ரீ உய்யக்கொண்டார் - சித்திரையில் கார்த்திகை

 இன்று சித்திரையில், கார்த்திகை உய்யக்கொண்டார் என்று நாதமுனிகளால் போற்றப்பட்ட, ஸ்ரீபுண்டரீகாக்ஷரின் 1200வது திருநக்ஷத்திரம்! (19.04.2026)







03 February 2026

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருநக்ஷத்திரம் - தையில் மகம்

 இன்று  திருமழிசை ஆழ்வார்   அவதார திருநட்சத்திரம் -  தையில் மகம் ...

ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரான திருமழிசை ஆழ்வார் அவதார நட்சத்திரம்.  திருமாலின் சுடராழியின் (சக்கரம்) அம்சமான, இவர் திருமழிசை; ஜெகந்நாதப் பெருமாள் திருத்தலத்தில் (பூவிருந்தவல்லிக்கு அருகில்) ,பார்கவ மகரிஷிக்கும்,கனகாங்கிக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.




31 January 2026

ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள்

 ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் ஆயிரமாவது ஆண்டு விழா 

திருநக்ஷத்திரம் : “தை”- புனர்பூசம் 

அவதார ஸ்தலம் :  ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்

இன்று 31/ 01 /2026 , தை புனர்பூசம், ஸ்ரீ எம்பார் ஸ்வாமியின் 1000 ஆவது திருநட்சித்திரம்.











19 December 2025

தொண்டரடிப்பொடியாழ்வார் - மார்கழியில் கேட்டை

  தொண்டரடிப்பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை




05 December 2025

திருப்பாணாழ்வார் - கார்த்திகையில் ரோஹிணி ...

   இன்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் திருஅவதார  திருநட்சித்திரம்  ....  கார்த்திகையில் ரோஹிணி ...



01 November 2025

பேயாழ்வார் - ஐப்பசியில் சதயம்

 ஸ்ரீ பேயாழ்வார்  அவதார  திருநட்சித்திரம் இன்று ...  ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...





31 October 2025

பூதத்தாழ்வார் - ஐப்பசியில் அவிட்டம்

  ஸ்ரீ பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று .... ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.