28 April 2020

உடையவர் திருநட்சத்திரம்

உடையவர் திருநட்சத்திரம் -  சித்திரையில் திருவாதிரை

சுவாமி  இராமானுஜரின்   1004 ஆம் ஆண்டு திருநட்சித்திரம்   - இன்று...




14 April 2020

சமயபுரம் சித்திரை தேர்...

வாழ்க வளமுடன் ...



சித்திரை மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய்க் கிழமையன்று சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

13 April 2020

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்

நட்புக்கள் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

மன்னார்குடி அருள் மிகு ஸ்ரீ வித்யா இராஜகோபால  சுவாமி தரிசனம் ..

06 April 2020

திருவாலி திருநகரி - திருமங்கை ஆழ்வார் வேடுபறி உற்சவம்

பங்குனி உத்திரம் நாள் கல்யாண விரத நாள் எனப்படுகிறது ...

இன்று தான்  ஆண்டாள்-ரங்க மன்னார், சீதா-இராமர் ஆகியோர் திருக்கல்யாணங்கள்   நடைபெற்றது.

எனவே , அன்று அனேகமாக எல்லா பெருமாள் கோவில்களிலும், திருக்கல்யாணம் அல்லது சேர்த்தி சேவை நடைபெறுகின்றது.



02 April 2020

ஸ்ரீ ராம சரித பஜனை....

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

 ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்