16 April 2020

பிரம்மகிரி மலைத் தொடர் ...

வாழ்க வளமுடன் 




முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 

2. கும்பஜ்...

3.திப்புவின் கோடை கால மாளிகை...

4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்

5.தங்கக்கோயில் -பைலகுப்பே

6.காவேரி  நிசர்காதமா

7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா

8.செல்லும் வழியில்

9.தலைக்காவேரியிலிருந்து ...

காவேரி அன்னையின் கோவிலை கண்டு தரிசித்த பின் ...கோவிலின் வலப்புறம் ஒரு பாதை  இருக்கிறது. அங்கு  உச்சிக்கு செல்ல செங்குத்தான படிக்கட்டுகள் இருக்கின்றன.






இந்த  பிரம்மகிரி மலையின் உயரம்  1276 மீட்டர் (4186 அடி),
கோயிலிருந்து 407- செங்குத்தான படிகள்  ஏறி சென்றால் ...முழு மலைத்தொடரின் அழகை கண்டு ரசிக்கலாம் ....













மிகவும் செங்குத்தான படிகள் , கை  பிடி பிடித்தே ஏற  முடிந்தது , ஆனால்  சிறுவர்கள் அனாயசமாக வேகமாக ஏறுகிறார்கள் .

பல பள்ளி குழந்தைகள் குதூகலமாக ஏறுவதை கண்ட பொழுது, அந்த உற்சாகம் நமக்கும் வருகிறது .


உச்சியில் 

பசங்க 





அத்தனை ரம்மியமான காட்சிகள் , புத்துணர்வு தரும் காற்று  என இவ்விடமே  இயற்கையின் அழகில்  அற்புதமாக இருக்கிறது ..





இங்கு ஏறிவிட்டு , இறங்கும் போது  மனதில் ஏதோ  சாதித்த மகிழ்ச்சி பரவுவதை உணரமுடிகிறது ....அத்தகைய சிறப்பான இடம் ...

தொடரும் .....


அன்புடன்
அனுபிரேம்



2 comments:

  1. அழகான இடமாகத் தெரிகிறது. படங்களும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள். தொடரட்டும் பயணம்.

    ReplyDelete
  2. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    ReplyDelete