29 March 2020

செல்லும் வழியில்

வாழ்க வளமுடன் 




முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 

2. கும்பஜ்...

3.திப்புவின் கோடை கால மாளிகை...

4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்

5.தங்கக்கோயில் -பைலகுப்பே

6.காவேரி  நிசர்காதமா

7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா




நாங்கள் தங்கி இருந்த இடம் , இயற்கை சூழ  அமைதியாக, அழகாக இருந்தது.  உணவும் அங்கிருந்த தம்பதியரே செய்து கொடுத்தனர் வீட்டில் செய்வது போன்ற சுவையில் அருமையான உணவு .



காலை நேர காட்சி 

காயும் காப்பி கொட்டைகள் 

மிளகு 










காலை உணவை முடித்துக் கொண்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் இது ...

அனைவரும் பார்க்க விரும்பும் அற்புத இடம் ...





விரைவாக இப்பயண கட்டுரையை எழுதி முடிக்க எண்ணினாலும் சூழல் காரணமாக மனது செயல் பட   மறுக்கிறது .....

விரைவில் அனைத்தும் நலம் பெறும்  என்னும் நம்பிக்கையில் அடுத்த பகுதியில் சந்திப்போம் ...


தொடரும் .....


அன்புடன்
அனுபிரேம்



4 comments:

  1. அழகான படங்கள். பார்த்து ரசித்தேன்.

    தொடர்ந்து எழுதுங்கள். இந்த சூழலில் எழுதுவது ஒரு நல்ல மாற்று!

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  2. குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா

    பாடல்தான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  3. மிக அழகு, அந்த நீல வீடும் செம்பருத்தியும் அழகு.. கோப்பிக்கொட்டைகள் கலர் குறைவாக இருக்கே.. ஊரில் பல வீடுகளில் கோப்பி மரம் உண்டு, நானும் பழங்கள் ஆய்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. படங்கள் எல்லாமே அழகு அனு. முந்தைய பதிவுகளின் படங்களையும் பார்க்கிறேன். என்ன இடம் என்று படத்தின் கீழே கொடுத்திருக்கலாமோ...ஒரு வேளை முந்தைய பதிவுகளைப் பார்த்தால் என்ன இடம் என்று தெரியும் இல்லையா. தலைக்காவேரி புரிந்தது. நீங்கள் வீடியோ எடுத்து உங்கள் குரல்தானே அனு!! சூப்பர்..ரொம்ப அழகா பேசியிருக்கீங்க. கரெக்டா இப்படிச் செய்திகள் போடும் ப்ரொஃபஷனல் போல.நல்ல முயற்சி அனு. இரு வருடங்களுக்கு முன் ஒரு பயணக் குறிப்பு எழுதினப்ப நானும் இப்படி ஒரு வீடியோ எடுத்து அதில் என் குரல் இணைக்க முயற்சி செய்து ஹிஹிஹி இறுதியில் வீடியோ ஏதோ ஆகி போட முடியாமல் போனது. அப்புறம் கணினியிலும் குறைகள் வர விட்டுவிட்டேன்...பாராட்டுகள் அனு.

    மிளகுக் கொடி காபி எல்லாம் கேரளத்திலும் நிறைய பார்த்திருக்கிறேன். அழகா இருக்கு பச்சை மிளகு

    கீதா

    ReplyDelete