வாழ்க நலமுடன்
திருவரங்கத்தில் தரிசனம் என்னும் முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சந்நிதியில் எடுத்த படங்கள் ....
ஜெய் ஸ்ரீ நரசிம்மா ...
தாயார் சன்னதி |
கோபுர தரிசனம் |
முந்தைய பதிவுகள் ..
5.நம்பெருமாள் அழகு 5 - இராப்பத்து உற்சவம்
6.நம்பெருமாள் அழகு 6 - திருக்கைத்தல சேவை மற்றும் வேடுபறி உற்சவம்
7.ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷம் - " திருவடி தொழல் "
8.திருவங்கத்தில் தரிசனம் .....
திருவாய்மொழி
பத்தாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி – முனியே
எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை *
மனக்காராமைமன்னிஉண்டிட்டாய்இனியுண்டொழியாய் *
புனக்காயாநிறத்த புண்டரீகக்கண்செங்கனிவாய் *
உனக்கேற்கும்கோலமலர்ப்பாவைக்கன்பா! என்னன்பேயோ!
6
3771
3771
கோலமலர்ப்பாவைக்கு அன்பாகிய என்அன்பேயோ! *
நீலவரைஇரண்டுபிறைகவ்வி நிமிர்ந்ததொப்ப *
கோலவராகமொன்றாய் நிலங்கோட்டிடைக்கொண்ட எந்தாய்! *
நீலக்கடல்கடைந்தாய்! உன்னைப்பெற்றுஇனிப் போக்குவனோ? (2)
7
3772
3772
பெற்று இனிப்போக்குவனோ? உன்னைஎன்தனிப்பேருயிரை *
உற்றஇருவினையாய் உயிராய்ப்பயனாயவையாய் *
முற்றஇம்மூவுலகும் பெருந்தூறாய்த்தூற்றில்புக்கு *
முற்றக்கரந்தொளித்தாய் என்முதல்தனிவித்தேயோ!
8
3773
3773
முதல்தனிவித்தேயோ! முழுமூவுலகாதிக்கெல்லாம் *
முதல்தனிஉன்னையுன்னை எனைநாள்வந்துகூடுவன்நான்? *
முதல்தனிஅங்குமிங்கும் முழுமுற்றுறுவாழ்பாழாய் *
முதல்தனிசூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிலீயோ!
9
3774
3774
சூழ்ந்தகன்றழ்ந்துயர்ந்த முடிவில்பெரும்பாழேயோ! *
சூழ்ந்ததனில்பெரிய பரநன்மலர்ச்சோதீயோ! *
சூழ்ந்ததனில்பெரிய சுடர்ஞானவின்பமேயோ! *
சூழ்ந்ததனில்பெரிய என்னவாவறச்சூழ்ந்தாயே. (2)
10
3775
3775
அவாவறச்சூழ்அரியை அயனைஅரனைஅலற்றி *
அவாவற்றுவீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்சொன்ன *
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும் * முடிந்த
அவாவிலந்தாதிஇப்பத்து அறிந்தார் பிறந்தார்உயர்ந்தே. (2)
11
3776
3776
அன்புடன்
அனுபிரேம்
அழகான படங்கள். மேட்டழகிய சிங்கர் - ஓவியங்கள் அங்கே வெகு அழகாக இருக்கும்.
ReplyDeleteThere are two other azhakiya singar temples near Sri Rangam. Kattu Azhakiya Singar temple is around 2 km from Sri Rangam temple.
ReplyDeleteAttru Azhakiya Singar temple is near Kaveri river side under Kaveri bridge where bridge get downs on the chatram bus stand side.