26 February 2019

23 February 2019

ஸ்ரீவில்லிப்புத்தூர் காட்டழகர் திருக்கோவில்

வாழ்க வளமுடன்


காட்டழகர் திருக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  15 கி.மீ தூரத்தில்  அமைந்துள்ளது.


21 February 2019

உலக தாய்மொழி தினம்

வாழ்க வளமுடன்


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.



18 February 2019

3 D கோலங்கள்

அனைவருக்கும்  அன்பின்  வணக்கங்கள்.....



வாழ்க வளமுடன்....


இன்றைய பதிவில்  நண்பர்களின் வீட்டை இந்த மார்கழியில் அலங்கரித்த அட்டகாச அழகு கோலங்களின்  அடுத்த தொகுப்பு ...






17 February 2019

குலசேகராழ்வார்

இன்று  குலசேகராழ்வார்    அவதார திருநட்சத்திரம் .....

மாசி -புனர்பூசம்







16 February 2019

தென்கலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்

 வாழ்க வளமுடன் ,


ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் திருக்கோவில் , வில்லியனூர் , பாண்டிச்சேரியில்  பிரதான சாலையில் அமைந்துள்ள திருக்கோவில் ..

அங்கு நடைபெற்ற தை அமாவாசை கருட சேவை மற்றும் தீர்த்த வாரி படங்கள் இன்றைய தரிசனங்கள் பதிவில் ...


14 February 2019

அறிவர் கோயிலும் ஓவியமும்

வாழ்க வளமுடன் ..

முந்தைய பதிவில் சமணர் குடைவரைக் கோயில் வெளிப்படங்களை கண்டோம் .



11 February 2019

வாசிப்பில் - நாயகியும் , கீச்சு கீச் என்றதும்



இனிய காலை வணக்கம்

 கடந்த வாரம் வாசித்த இரு நாவல்களின் வாசிப்பு  அனுபவங்களை இன்று இங்கு பகிர்கிறேன் .

இவை நாவலுக்கான விமர்சனம் அல்ல, எனது வாசிப்பு அனுபவம் .


அமேசான் கிண்டில் pen to publish 2018 போட்டியில் பங்கேற்கும் கதைகள் இவை .

09 February 2019

திருநாங்கூர் கருட சேவை - 2019

திருநாங்கூர் பதினொரு கருட சேவை 

தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னதியில்  கருடசேவை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.


07 February 2019

மார்கழி கோலங்கள்

அனைவருக்கும்  அன்பின்  வணக்கங்கள்.....



வாழ்க வளமுடன்....


இன்றைய பதிவில்  நண்பர்களின் வீட்டை இந்த மார்கழியில் அலங்கரித்த அழகு கோலங்களின் தொகுப்பு ...



06 February 2019

சமணர் குடைவரைக் கோயில்


வாழ்க வளமுடன் ..

 முந்தய பதிவில் சித்தன்னவாசல் பற்றி பார்த்தோம் ..

இன்று சமணர் குடைவரைக் கோயில் ...


பல்லவர் காலத்துக்கு முன்னர் கோயில்கள் செங்கற்களாலும், மரத்தாலும், மண்ணாலும், உலோகங்களாலும் கட்டப்பட்டுவந்தன.

குகைக்கோயில்களையும் - குடவரைக் கோயில்களையும் தமிழகத்தில் முதன்முதலில் கட்டியவர் மகேந்திரவர்மன்தான்.





05 February 2019

சீனப் புத்தாண்டு..

இன்று சீனப் புத்தாண்டு ....அதைப் பற்றிய  சில சுவாரஸ்ய தகவல்கள்...


சீன புத்தாண்டு 2019 ...இந்த ஆண்டின்  விலங்கு - பன்றி


02 February 2019

கேக் கண்காட்சி..

வாழ்க வளமுடன்


கடந்த டிசம்பர் மாதம் பெங்களுருல்  நடைபெற்ற கேக் கண்காட்சி  படங்கள் இன்று ..

போன வருடமும்  கேக் கண்காட்சி படங்களை இங்கு பகிர்ந்தேன் .. அது போல் இந்த வருடமும் அந்த  கண்காட்சி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ..

அங்கு எடுத்த கேக் படங்களின் அணிவகுப்பு இனி ..