வாழ்க வளமுடன்
புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்குச் செல்லும் சாலையில், 16 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது சித்தன்னவாசல்.
இதற்கு, ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது இந்த ஊர்.
உலகப் புகழ் பெற்ற குகை ஓவியங்களை உள்ளடக்கியது சித்தனவாசல் தலம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னல்வாயிலுக்கு (அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னல்வாயிலானது மறுவி சித்தன்னவாசல் எனத் தற்போது அழைக்கப்படுகிறது.
'சித்தானம் வாசஹ்' என்னும் வடமொழிச் சொற்களிலிருந்து இப்பெயர் வந்தது என்கின்றனர் தொல்பொருள் ஆய்வாளர்கள்.
இதற்கு, 'துறவிகள் இருப்பிடம்' என்பது அர்த்தம்.
போன வருடம் நவம்பர் மாதம் சித்தன்னவாசல் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ...
அந்த பயணத்தில் எடுத்த படங்கள் சில தகவல்களுடன் இனி வரும் பதிவுகளில் ...
தொடரும்....
அன்புடன்,
அனுபிரேம்
புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்குச் செல்லும் சாலையில், 16 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது சித்தன்னவாசல்.
செல்லும் வழியில்
இதற்கு, ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது இந்த ஊர்.
இதற்கு, 'துறவிகள் இருப்பிடம்' என்பது அர்த்தம்.
போன வருடம் நவம்பர் மாதம் சித்தன்னவாசல் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ...
அந்த பயணத்தில் எடுத்த படங்கள் சில தகவல்களுடன் இனி வரும் பதிவுகளில் ...
தொடரும்....
அன்புடன்,
அனுபிரேம்
சித்தன்னவாசல் சென்ற நினைவுகள் வருகிறது.
ReplyDeleteமூன்று முறை போய் இருக்கிறோம்.
அழகான அமைதியான இடம்.
குரங்குகள் கொஞ்சம் அதிகம்.
நீங்க பதிவிட்ட படங்கள் மற்றும் தகவல்களே எங்களையும் செல்ல தூண்டியது மா..
Deleteஉங்கள் பதிவையும் வழிகாட்டியாகவே கொண்டு சென்றோம் ...
இதுவரை போனதில்லை. போகனும்ன்னு ஆசை
ReplyDeleteமுடியும் போது சென்று வாருங்கள் ராஜி க்கா , அருமையான இடம் ..
Delete"//புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னல்வாயிலுக்கு (அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னல்வாயிலானது மறுவி சித்தன்னவாசல் எனத் தற்போது அழைக்கப்படுகிறது."//
ReplyDeleteஊர் பெயருக்கான காரணம் இப்பொழுது புரிகிறது.
சீக்கிரம் அடுத்த பதிவை பதிவிடுங்கள்
வருகைக்கு நன்றி மா ...
Deleteவிரைவில் அடுத்த பதிவு வரும் ...
படங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteஅழகான படங்கள். அங்கே செல்லும் ஆர்வம் உண்டு. இதுவரை வாய்ப்பு அமையவில்லை.
ReplyDeleteபடங்கள் அருமை. போகும் எண்ணம் உண்டு ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை
ReplyDeleteதுளசிதரன், கீதா