31 January 2019

தை பொங்கல் கோலங்கள்

அனைவருக்கும்  அன்பின்  வணக்கங்கள்.....

வாழ்க வளமுடன்....

இந்த வருடம் தை  திருநாளில் எங்கள் வீதியை அலங்கரித்த அழகு கோலங்கள் ...

இன்று உங்கள் பார்வைக்கு...

























 அன்புடன்,
அனுபிரேம்




10 comments:

  1. பொங்கள் கோலங்கள் அருமை.
    அழகான கோலங்கள்.

    ReplyDelete
  2. கோலங்கள் அழகு

    ReplyDelete
  3. சூப்பராக இருக்குது அனு, பொங்கல் அன்றேதான் போட்டீங்களோ? இல்ல முதல் நாள் போட்டீங்களோ?.. பெரிய வேலையாச்சே...

    ReplyDelete
    Replies
    1. முதல் நாளே வீடு வாசல் எல்லாம் கழுவிட்டு ஒரு 10 மணிக்கு மேல போடுறது தான் அதிரா ..காலையில நேரம் இருக்காது ...

      எல்லாரும் அவங்க அவங்க வீட்டு வாசலில் போட்டு முடிக்கவும் ஒரு ரவுண்டு மத்த வீட்டில் எப்படி இருக்கு ன்னு பார்த்து கதை பேசிட்டு வேற போவாங்க..

      Delete
  4. அருமையான கோலங்கள்

    ReplyDelete
  5. கோலங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு அனு.

    அது சரி இவை எல்லாம் பங்களூர் வீதியா அல்லது உங்க ஊர் வீதியிலா பார்த்தா தமிழ்நாட்டு வீதி போலத்தான் இருக்கு!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஊரில் தான் கீதாக்கா ...

      இங்க எல்லாம் அப்பார்ட்மெண்ட் கோலங்கள் தான் ..

      Delete
  6. பொங்கலைப் போல பொங்கலின் கோலங்களும் அருமை.. அழகு..

    ReplyDelete
  7. வாவ் !! சூப்பரா இருக்குப்பா கோலங்கள் எல்லாமே

    ReplyDelete