வாழ்க வளமுடன்
கடந்த டிசம்பர் மாதம் பெங்களுருல் நடைபெற்ற கேக் கண்காட்சி படங்கள் இன்று ..
போன வருடமும் கேக் கண்காட்சி படங்களை இங்கு பகிர்ந்தேன் .. அது போல் இந்த வருடமும் அந்த கண்காட்சி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ..
அங்கு எடுத்த கேக் படங்களின் அணிவகுப்பு இனி ..
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்
எனக்கு ஒரு சிறு துண்டு கேக் போதும்!
ReplyDeleteகண்டிப்பா உண்டு ..
Deleteகண்ணுக்கு விருந்தாக உள்ளது
ReplyDeleteஆமாம் சகோ ..
Deleteஇதுலாம் பார்த்தால் வெட்டி சாப்பிடும் ஆசை வராதே!
ReplyDeleteஇது உண்மை ..
Deleteபோன வருஷம் நீங்க பகிர்ந்தது நினைவு இருக்கு அனு. ஹையோ அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடி போயிடுச்சே!! அருமையா இருக்கு ..உழைப்பு...எப்படி இப்படி பிரம்மாண்டமா செய்யறாங்க...ஹப்பா அது சரி இதெல்லாம் என்ன செய்வாங்க? போன வருஷமும் நான் இந்தக் கேள்வி கேட்ட நினைவு இருக்கு....எத்தனை நாள் கண்காட்சி அனு? கெடாம இருக்குமா? இதில் நிறைய கேண்டி கேக் போல இருக்கு பலதும் அப்ப கெடாது...
ReplyDeleteகீதா
ஆமா கீதா க்கா ஒரு வருஷம் ஓடி போச்சு ...நீங்களும் இங்க பெங்களுரு வந்தாச்சு ...
Deleteஇந்த கேக் எல்லாம் என்ன பண்ணுவாங்க ன்னு இந்த வருசமும் நான் கேட்க வில்லை
மொத்தம் 15 நாள் கண்காட்சி க்கா ..இது இல்லமா வீட்டு உபயோக பொருட்கள் காட்சியும் அங்க உண்டு ..
அடுத்த் வருஷம் கண்டிப்பா கேட்டுட்டு வரேன் ...
கேக் கண்காட்சி பகிர்வு அருமை.
ReplyDeleteஅற்புதவிளக்கிலிருந்து பூதம் சூப்பர்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteகேக் கண்காட்சி படங்கள் அழகாக இருக்கிறது. இது பெங்களூரில் எந்த இடத்தில்? தெரிந்து கொண்டாலும் செல்ல முடியாது.. கண்ணுக்கு விருந்தாக இருக்கும் இது அறிவுக்கும் பயனுள்ளதாக இருக்கட்டுமேயென கேட்கிறேன். இதை எப்படி செலவழிப்பார்கள்? வெட்டி சாப்பிடவும் மனம் வராத கலையம்சமாக உள்ளதே!பதிவு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹர.
st. joseph school ,Vittal Mallya Rd , bengaluru மா...
Deleteஎப்பவும் dec 15 ல் இருந்து இந்த கேக் கண்காட்சி நடைபெறும் ..
இந்த கேக்குகளை என்ன செய்வார்கள் என்பதே நானும் அங்கு கேக்க மறந்த கேள்வி ...அடுத்த வருடம் இதற்காக வாவது சென்று கேட்டு வர வேண்டும் ...