Showing posts with label காணொளிகள். Show all posts
Showing posts with label காணொளிகள். Show all posts

12 July 2020

காணொளிகள் காணலாம் ....

வணக்கம் நண்பர்களே ....


 பல வருடங்களாக நாங்கள் எடுத்த சின்ன சின்ன வீடியோக்களை அவ்வப்பொழுது youtubeல் பகிர்ந்து வந்தேன்....
சரி ...அப்படி எத்தனை வீடியோக்கள் என்று பார்க்க, விளையாட்டாக பதிவேற்ற  ஆரம்பித்தது இன்று நூற்றுக்கும் மேலே பல வீடியோக்கள் உள்ளன .... எல்லாம் மிக சிறியவையே ஆனாலும் இந்த எண்ணிக்கை எனக்கு ஆச்சரியமே ...

முதன் முதல்  பதிவேற்றிய காணொளி அப்பா எடுத்த மணவாள  மாமுனிகள் சுவாமிகளின் காணொளி  ...