31 August 2020

ஆதிப்ரமோத்ஸவம் - நெல் அளவை, ஸ்ரீரங்கம்

 வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவு ஆதிப்ரமோத்ஸவம் - கருட சேவை, ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளன்று (17/08/20) காலை ஶ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து திருவிசிகையில் புறப்பட்டு கருட மண்டபத்தை அடைந்தார்.


 பின்பு அலங்கரிக்கப்பட்ட தங்க சேஷ வாகன சேவையில் அனைவருக்கும் அருள்பாலித்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தை சென்றடைந்தார். 

30 August 2020

ஆதிப்ரமோத்ஸவம் - கருட சேவை, ஸ்ரீரங்கம்

 வாழ்க வளமுடன் 

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்மோற்சவம் 13//08/20 அதிகாலை துவஜாரோஹனத்துடன் (கொடியேற்றம்)  தொடங்கியது.  பொது முடக்கத்தால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லாத காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.


ஆதிப்ரமோத்ஸவத்தில்  நம்பெருமாளின் மிக அருமையான சேவையை இனி  காணலாம் ..

29 August 2020

வாமன ஜெயந்தி....

 இன்று வாமன ஜெயந்தி...

ஆவணி , சுக்கில பட்ச துவாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில்,  பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த அவதாரம் -வாமன அவதாரம்.



27 August 2020

ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி

 வாழ்க வளமுடன் 


பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை இதமாக  இருப்பதுடன், மனம் மகிழும் வண்ணம்  ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது. 

முந்தைய பதிவு   டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி

நாங்கள் திருச்சியில்  இருந்து பின்னிரவில் கிளம்பி , பொள்ளாச்சிக்கு  காலையில்  வந்து சேர்ந்தோம் ...முதலில் நாங்கள் பார்க்க நினைத்த இடம் ஆழியார் நீர் அடுக்கு ( aliyar water cascade)....குழந்தைகளுடன் சென்றதால் முதலில் இங்கு சென்று அவர்களை நீரில் விளையாட விடும் எண்ணத்தில் இங்கு வந்தோம்.



26 August 2020

டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி

வாழ்க வளமுடன் 


மீண்டும் சில  பயண காட்சிகள் ....

டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி  பயணம் போன வருடம் (2019) கோடையில் சென்றது...

போன வருடம் அடுத்து அடுத்து பயணங்களால் அவைகளை பதிவிடவும், இந்த பயண காட்சிகள் தேங்கிவிட்டன .

24 August 2020

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் தரிசனம் ..

வாழ்க வளமுடன் 

 இந்த வருடம் நடைப்பெற்ற  பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் -

 விநாயகர்  சதுர்த்தி திருவிழா காட்சிகள் 


22 August 2020

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் தரிசனம் ..

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

 இந்த வருடம் நடைப்பெற்ற  பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் -
 விநாயகர்  சதுர்த்தி திருவிழா காட்சிகள் 

முதல் நாள் -

காலை - கொடியேற்றத்துடன் துவங்கியது. 
மாலை- வெள்ளி  மூஷிகவாகனம்


ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷபம் 


19 August 2020

வானும் மேகமும் ....

வாழ்க வளமுடன் ...

உலக புகைப்பட தினம்....

இன்று ஆகஸ்ட் 19, 178-வது  உலக புகைப்பட தினம்....

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.



18 August 2020

மில்க் பேடா / பால் கோவா

வாழ்க வளமுடன் 

மில்க் பேடா ஈஸியா செய்யலாம் ....






15 August 2020

சுதந்திர தின வாழ்த்துக்கள் ....

 இன்று  நமது 74-வது ஆண்டு சுதந்திர தினம்....

 அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....




14 August 2020

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

வாழ்க வளமுடன் 

இன்று   ஆலயதரிசனம் வழியாக திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்  தரிசனம்  காணலாம்....

பிரம்மாவுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கோவில்கள் உள்ளன. 

அவற்றில் சிறப்பானது திருச்சி மாவட்டம் சிறுகனுரை அடுத்த திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவிலாகும்.



13 August 2020

யானை பெரிய யானை....

வாழ்க வளமுடன் 

நேற்று ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினம் ......

11 August 2020

கோகுலாஷ்டமி - நவநீத நாட்டியம்.....!!!

 ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்- தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.



07 August 2020

அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை

 கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இன்று   ஆலயதரிசனம் வழியாக அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் தரிசனம்  காணலாம்....



04 August 2020

மின்னூல்கள்

வாழ்க வளமுடன் 

இங்கு பகிர்ந்த எங்களது சில பயண  அனுபவங்களை தொகுத்து நூல்களாக அமேசான் கிண்டிலில்  பகிர்ந்து இருக்கிறேன் மற்றும் ஏற்கனவே பகிர்ந்த சிறுகதைகளையும் அங்கு பதிவேற்றியுள்ளேன் .


1.குடகு மலை காற்றில் ...!