வாழ்க வளமுடன் ...
உலக புகைப்பட தினம்....
இன்று ஆகஸ்ட் 19, 178-வது உலக புகைப்பட தினம்....
புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
ஆனாலும் நம்மின் ஆர்வத்தை யாரால் தடுக்க முடியும் ...
நம் தலைக்கு மேல் தினம் தினம் ஒரே வண்ணத்தில்
ஆனால் பல கதை பேசும் வானம் இருக்க படம் எடுக்க எல்லை ஏது ...
இப்படங்கள் எல்லாம் இந்த லாக்டவுனில்
எங்கள் வீட்டு மாடியில் எடுத்த படங்கள் ...
போன வருடங்களில் புகைப்பட தினத்திற்காக பகிர்ந்த காட்சிகள் ..
ப்ளூமேரியா பூக்கள்
நீர்க்குமிழி படங்கள்...
கண்ணுக்கு விருந்தாக இங்கு...
அன்புடன்
அனுபிரேம்
ப்ளூமேரியா பூக்கள்
நீர்க்குமிழி படங்கள்...
கண்ணுக்கு விருந்தாக இங்கு...
அன்புடன்
அனுபிரேம்
நாளுக்கேற்ற ரசனையான புகைப்படங்கள்
ReplyDeleteநன்றி ஐயா..
Deleteஅனு படங்கள் எலலம் செமையா இருக்கு
ReplyDeleteசில படங்கள் என்னவோ பனி சூழ் மலை போல இருக்கு. உங்க கேமரா ரொம்ப நல்லா எடுக்குது!!! செம ஷார்ப் கண்ணு அதுக்கு!!!!! ஹா ஹா ஹா ஹா
ரசித்தேன்.
ஆமாம் வெளிய போகவும் முடியலை படங்கள் எடுக்கவும் முடியலை. நானும் சில வீட்டு மொட்டை மாடியில் எடுத்தவை இருக்கு இன்னும் போடலை.
கீதா
நன்றி கீதா அக்கா...விரைவில் உங்கள் மாடி படங்களையும் பதிவிடுங்கள்...
Deleteபடங்கள் அனைத்தும் ரசனை மிக்கதாக இருக்கின்றன
ReplyDeleteதுளசிதரன்
நன்றி அண்ணா
Deleteஅனு உங்க நிழலும் தெரியுதே!
ReplyDeleteகீதா
ஆமாம் கீதா அக்கா...சும்மா ஒரு முயற்சி
Deleteபடங்கள் ரொம்ப அழகா வந்திருக்கு. படங்களைப் பார்த்ததும் மனதில்,
ReplyDeleteமேகத்தைத் தூது விட்டால் திசை மாறிப் போகுமோன்னு
என்ற பாடல்தான் மனதில் ஓடுது.
நன்றி சார்
Deleteமேகங்கள் எப்போதுமே ரசனைதான். வகைவகையாய் நம் கற்பனையைத் தூண்டும். ஆனாலும் வெண்மேகங்கள் வெயிலின் கடுமையையையும் காட்டுகின்றன. ஒரு படத்தில் நீங்களும் இருக்கிறீர்கள்!
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்...
Deleteஆம்..மேகங்கள் என்றும் பார்க்க தெவிட்டாத அழகு..
வான்மேகம் படங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவெண் பஞ்சுபொதியாய் மேகங்கள் அழகு.
ஆதவனும் அழகு.
வானமும் முகில்களும் எப்பவுமே அழகுதான், ஆனால் அனுவின் கமெராவில் இன்னும் அழகாகத் தெரிகிறதே.
ReplyDeleteஆஹா... நன்றி அதிரா
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅனைத்துப் படங்களும் அழகாக இருக்கின்றன. நீல வானமும், பஞ்சுப் பொதிகளாய் வெண் மேகங்களும் பளிச்சென ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது. அத்தனையையும் நல்ல கோணத்தில் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். அனைத்தையும் மறுபடி பார்த்து, பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா...
Deleteஅனைத்துப்படங்களுமே நீலத்தையும் வெண்மையையும் வாரித்தெளித்து பல வித ஓவியங்களாய் வரைந்த மாதிரி அத்தனை அழகு! இனிய பாராட்டுக்கள்!!
ReplyDeleteஅனைத்து படங்களும் அழகு.
ReplyDeleteபுகைப்பட தினத்திற்கான சிறப்பான பகிர்வு! வாழ்த்துகள்.