அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்...
இன்று ஆகஸ்ட் 19, 177-வது உலக புகைப்பட தினம்....
புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
புகைப்பட தினத்திற்காக கடந்த மாதம் எடுத்த மிக அழகிய காட்சிகள் இன்றைக்கு ...
மஞ்சள் , வெள்ளை , பிங்க் வண்ணங்கள் ... |
அடர் சிகப்பு வண்ணம் |
பிங்க் .. |
வெள்ளையும் மஞ்சளும் |
ப்ளூமேரியா
பாதிரிப்பூ, பாதுரிப்பூ, நெல சம்பங்கி, பன்னீர் மல்லி, நாகவல்லிப்பூ, அலரி, தேமாப்பூ, கள்ளி மந்தாரை, நாவில்லா அலரி என தமிழில் பல பெயர்கள் இந்தப் பூவுக்கு.
மரமாகவோ குத்துச்செடியாகவோ வளரும் இவை பூக்களின் அழகுக்காகவும் நறுமணத்துக்காகவும் வீடுகளில் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
வெட்டிவைத்தாலே துளிர்த்துக்கொள்ளும் இவ்வினத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
துளியும் தேனற்ற பாதிரிப்பூக்கள் தங்கள் நறுமணத்தால் பூச்சிகளைக் கவர்ந்திழுத்து ஏமாற்றி மகரந்தச் சேர்க்கை நிகழ்த்துகின்றன.
இப்படங்களும் cubbon park ல் எடுத்தவைகளே ...
முந்தைய புகைப்பட தினத்திற்காக பகிர்ந்த காட்சிகள் ..
நீர்க்குமிழி படங்கள்...
கண்ணுக்கு விருந்தாக இங்கு...
அன்புடன்
அனுபிரேம்
அழகிய பூக்கள் சகோ.
ReplyDeleteஇன்று உலக மனிதநேய தினமும்கூட...
அழகான மலர்கள்! மனதுக்கு அமைதியைத் தருகிறது!
ReplyDeleteபூக்கள் அழகு...
ReplyDeleteஅழகான பூக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் புகைப்பட தின நல்வாழ்த்துகள்.
எல்லாப் பூக்களும் அழகு.
ReplyDelete