பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் வருடம் தோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படும்.
இந்த வருடம் மைசூரு மகாராஜாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாகக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது .
ஜெயச்சாமராஜேந்திர வாடியார், அவர்களின் சிலைகள் மற்றும் அவர்களின் அரண்மனை மற்றும் அவர்களின் இலக்கிய ஆய்வுகள் எனப் பல வகையான சிறப்புகளை மலர்களைக் கொண்டு அலங்கரித்து வைத்திருந்தது மிகச் சிறப்பு ..
அக்காட்சிகளின் படங்களே இன்றைய பதிவில் ...
மேலும் வீணை , தப்லா, வயலின் உள்ளிட்ட இசைக் கருவிகளும் மலர்க் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது மிக அழகு . அக்காட்சிகள் அடுத்த பதிவில் ...
அன்புடன்
அனுபிரேம்

மணலில் ஓவியம் |
மேலும் வீணை , தப்லா, வயலின் உள்ளிட்ட இசைக் கருவிகளும் மலர்க் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது மிக அழகு . அக்காட்சிகள் அடுத்த பதிவில் ...
அன்புடன்
அனுபிரேம்
வணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான அழகான மலர் கண்காட்சி படங்கள். எல்லாவற்றையும் பார்த்து ரசித்தேன். மிகவும் கூட்டமாக இருக்குமென்பதால், நேரடியாகச் சென்று ரசிக்க இயலவில்லை. தங்கள் பதிவு அந்த குறையை போக்கி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை நேரத்தில் சென்றால் கூட்டம் இல்ல கமலா மா...நாங்கள் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்றோம் ..மிக அமைதியாக காண முடிந்தது ..
Deleteஇதெல்லாம் மலர்கொண்டு செய்ய முடியுமா என்று நினைக்கும் அளவு ஆச்சரியப்படுத்தும் கலைத்திறமை. முன்பு ராமலக்ஷ்மியும் பகிர்ந்து பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Deleteஎல்லாப் படங்களும் அழகு அனு.
ReplyDeleteஇங்கிருந்தும் லால்பாக் ஷோ போகலை...ஹிஹிஹி..
கீதா
கீதா க்கா ஆகஸ்ட் 18 வரை உண்டு முடிந்தால் சென்று வாருங்கள் ...ரசிக்க தகுந்த இடம் ..
Deleteஅழகான படங்கள்...
ReplyDeleteநேரில் பார்த்தது போல இருக்கின்றது... மகிழ்ச்சி..
தங்களது தளம் கைபேசியில் திறப்பதில்லை.. இண்ட்லி என்றொரு திரை வந்து தடுக்கின்றது..
வாழ்க நலம்...
அழகான் மலர் கண்காட்சி.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை.
நேரில் கண்டு ரசித்த உணர்வு.
அழகான கண்காட்சி. படங்கள் மற்றும் காணொளியும் கண்டு ரசித்தேன்.
ReplyDelete