Showing posts with label ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோவில். Show all posts
Showing posts with label ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோவில். Show all posts

29 January 2026

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் ❤️

மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலசுவாமி திருக்கோவில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் ❤️

இராஜமன்னார்குடி  ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்  மஹா ஸம்ப்ரோக்ஷண நேற்று நடைப் பெற்றது. அவ்விழாவின் காட்சிகள் இன்று ..

24 August 2022

ஸர்வம் நவநீதமயம் ---- ஸ்ரீ ஜெயந்தி உத்ஸவ காட்சிகள்

இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி திருக்கோயில் - ஸ்ரீ ஜயந்தி ஸ்ரீ சந்தானகோபாலன்  ஜனனம் ஊஞ்சல் சேவை.

29 April 2022

ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேதராய் கல்யாண திருக்கோலத்தில் க்ருஷ்ண தீர்த்த தெப்போத்ஸவம்...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி முதல் திருநாள் மாலை  ஹரித்ராநதி வடகரை சேதுபாவா சத்திரத்தில் ஆண்டாள் திருக்கோலம்...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி மூன்றாம் திருநாள் புறப்பாடு...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி ஆறாம் திருநாள் புறப்பாடு ...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி ஒன்பதாம் திருநாள் புறப்பாடு....

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி பன்னிரென்டாம் திருநாள்--- ஸ்ரீ ருக்மணி  சத்யபாமா சமேதராய் ஸ்ரீ வித்யா ராஜகோபாலசுவாமி  கல்யாண அவசர திருக்கோலத்தில் க்ருஷ்ண தீர்த்த தெப்போத்ஸவம்...

25 April 2022

ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி ஆண்டாள் திருக்கோலம் ..

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம் நிகழ்ச்சிகளுக்கு அடுத்து பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி...

 பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி முதல் திருநாள் மாலை  ஹரித்ராநதி வடகரை சேதுபாவா சத்திரத்தில் ஆண்டாள் திருக்கோலம்...

17 April 2022

பங்குனி பிரமோத்ஸவம் பதிமூன்றாம் திருநாள் .....

இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

பதிமூன்றாம் திருநாள் 

காலை  ---- தங்க பல்லக்கு காளிங்கநர்த்தனத்தில் ,

மாலை  ---  ஆண்டாள் திருக்கோலம் ,  

இரவு   ---  வெள்ளி ஹனுமந்த வாகனம் இராமர் திருக்கோலம்...

காலை  ---- தங்க பல்லக்கு காளிங்கநர்த்தனத்தில் 

14 April 2022

பத்தாம் திருநாள் - கிளி கண்ணன் திருக்கோலம் மற்றும் வேணுகோபாலன் திருக்கோலம்

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 

 பத்தாம் திருநாள் காலை தங்க பல்லக்கு கிளி கண்ணன் திருக்கோலம்

13 April 2022

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில்

  இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் 

மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 

12 April 2022

எட்டாம் திருநாள் இரவு --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில்

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள்,

இரவு - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

பங்குனி பிரமோத்ஸவம் மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 பங்குனி பிரமோத்ஸவம் நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 பங்குனி பிரமோத்ஸவம் ஐந்தாம் திருநாள்  இரவு -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் 

மரவூரி இராமர் திருக்கோலம்....

பங்குனி பிரமோற்சவம் ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

பங்குனி பிரமோத்ஸவம் ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

பங்குனி பிரமோத்ஸவம் எட்டாம் திருநாள் இரவு  --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

07 April 2022

ஏழாம் திருநாள் - புஷ்ப பல்லக்கில் ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி ...