22 August 2021

இரண்டாம் நாள் - நாரைக்கு முக்தி கொடுத்த லீலை !

 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்  ஆவணி மூல திருவிழா இரண்டாம் நாள் திருவிழா ....நாரைக்கு முக்தி கொடுத்த லீலை  !

முதல் நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது.




21 August 2021

திருவோண நட்சத்திரத்தில் ....

 ஆவணி- திருவோணம்-   வாமன  ஜெயந்தி

 சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.






20 August 2021

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில்


அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில், திருச்சி ...


இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும்.

தாயுமானவர் திருக்கோயிலுக்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.


19 August 2021

உலக புகைப்பட தினம்....

 வாழ்க வளமுடன் ...

உலக புகைப்பட தினம்....

இன்று ஆகஸ்ட் 19, 179-வது  உலக புகைப்பட தினம்....

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.


18 August 2021

கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை

 சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. 

64 திருவிளையாடல்களில்  முக்கிய திருவிளையாடல் லீலைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும். 

முதல் நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது.




16 August 2021

15 August 2021

75-வது ஆண்டு சுதந்திர தினம் ....

 இன்று  நமது 75-வது ஆண்டு சுதந்திர தினம்....

 அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....



13 August 2021

அன்பில் மாரியம்மன் திருக்கோவில்

அன்பில் மாரியம்மன் திருக்கோவில் , அன்பில், லால்குடி, திருச்சி 

 திருச்சியில் இருந்து 30 கிமீ தொலைவும்....லால்குடியில் இருந்து 7கிமீ தொலைவிலும் உள்ளது  அன்பில் மாரியம்மன் திருக்கோவில்.


12 August 2021

அம்பாள் வெள்ளி மஞ்சத்தில் கிளி மாலையுடன் ....

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடி பூரம் திருவிழா ....

முந்தைய பதிவு ....

 ஆறாம் நாள் மாலை  -அன்னை அகிலாண்டேஸ்வரி பல்லக்கில் எழுந்தருளினாள்....


09 August 2021

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடி பூரம் திருவிழா

 திருவானைக்கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடி பூரம் திருவிழா -


கொடியேற்றம் ...




08 August 2021

ஶ்ரீவில்லிபுத்தூர் ஐந்து பெருமாள் கருட சேவை ....

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருவாடிப்பூர பிரம்மோற்சவம்..

5 ஆம் திருநாள் இரவு ஐந்து பெருமாள் கருட சேவை நடைபெற்றது....

ஸ்ரீஆண்டாள் (பெரிய அன்ன வாகனம் )

பெரியாழ்வார் (சின்ன அன்ன வாகனம் )

06 August 2021

குழுமாயி அம்மன் ....

 குழுமாயி அம்மன் கோயில், திருச்சி.



திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், 

உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப்பகுதியில்

 குழுமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. 

கோயிலுக்கு அருகில் தொட்டிப் பாலம் உள்ளது.


திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே நான்கு கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருள்மிகு குழுமாயி அம்மன் ஆலயம்.

 இந்த கோயிலுக்குச் செல்ல புத்தூர் நாலு ரோடு , பிஷப் ஹீபர் கல்லூரி வழியாக குமரன் நகர் செல்ல வேண்டும். அங்கிருந்து இடது (தெற்கு) பக்கம் கோயிலுக்குச் செல்லும் பாதை வழியாக செல்ல வேண்டும் ...