25 May 2021

வைகாசி விசாகம்

 சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, 

கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, 
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம்  வைகாசி விசாகம்.நம்மாழ்வார் அவதார திருநட்சத்திரம்

 இன்று   சுவாமி நம்மாழ்வார் அவதார திருநட்சத்திரம்  (வைகாசியில் – விசாகம்)........


26 April 2021

ஸ்ரீ மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார்   திருநட்சத்திரம்  (சித்திரையில் – சித்திரை)........21 April 2021

சேரகுலவல்லி தாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை ....

 சேரகுலவல்லிதாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை ..16 வார்த்தை ராமாயணம் - ஸ்ரீ ராம நவமி

                                                       ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் அவதார  நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.20 April 2021

18 April 2021

ஸ்வாமி ராமானுஜர் திருநட்சத்திரம்

ஆதிசேஷன் அம்சமான சுவாமி  இராமானுஜரின்   1005 ஆம் ஆண்டு திருநட்சித்திரம்  - இன்று

  சித்திரையில் திருவாதிரை ....


ஸ்ரீரங்கம் - உடையவர் திவ்ய சேவைஸ்ரீரங்கம் உடையவர் திவ்ய சேவை.16 April 2021

மின்னூல்கள் ...

 வாழ்க வளமுடன் 


இங்கு பகிர்ந்த  மேலும்  சில பயண  அனுபவங்களை தொகுத்து நூல்களாக அமேசான் கிண்டிலில்  பகிர்ந்து இருக்கிறேன் .


1 . ஆலய தரிசனம் : கள்ளழகர் திருக்கோயில், திருமோகூர், ஒத்தக்கடை யோக நரசிம்மர், கூடலழகர் திருக்கோவில்
14 April 2021

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

 வாழ்க வளமுடன்


நட்புக்கள் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

ஸ்ரீவில்லிபுத்தூரில் யுகாதி திருநாளை முன்னிட்டு நடைப்பெற்ற ...
யுகாதி ஆஸ்தானத்தில் ஆண்டாள் ,ரெங்கமன்னார் , ஸ்ரீதேவி பூ தேவி சமேத பெரிய பெருமாள் மற்றும்  ஆழ்வார்கள் .....09 April 2021

ரொம்ப டேஸ்டா ஒரு தேங்காய் சட்னி...

 

 வாழ்க வளமுடன்..


எப்பொழுதும் ஒரே மாதரி  தேங்காய் சட்னி  செய்வதை விட,  ஒரு மாற்றமாக இப்படியும்  செய்யலாம். ரொம்ப சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் இப்படி அடிக்கடி செய்வது உண்டு. 


05 April 2021

காடும், கல்லும், நீரும்....புளியஞ்சோலை

வாழ்க வளமுடன் ...


 புளியஞ்சோலை சுற்றுலா -( 2021 ஜனவரி )

புளியஞ்சோலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி ஆகும். இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. துறையூரில் இருந்து 28 கி.மீ.,தொலைவில் உள்ளது.


எங்களின் இந்த சின்ன பயணத்தில் எடுத்த அழகிய காட்சிகள் ....

03 April 2021

ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருத்தெப்பம்

 ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி -  பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி பனிரென்டாம் திருநாள் ருக்மினி சத்யபாமா சமேதராய் க்ருஷ்ண தீர்த்தத்தில் திருத்தெப்பம்....


22 March 2021

உலக தண்ணீர் தினம் ...

 வாழ்க வளமுடன் ...


உலக தண்ணீர் தினம்  இன்று .... ஆகவே ஆலத்துடையான்பட்டி ஏரியில் (துறையூா் )  எடுத்த சில காட்சிகள் .....


20 March 2021

19.என் இனிய தனிமையே

வாழ்க வளமுடன் ...


 படம் : டெடி

இசையமைப்பாளர்: டி.இமான்

பாடலாசிரியர்: மதன் கார்க்கி

பாடகர்: சித் ஸ்ரீராம்

11 March 2021

திருப்பராய்த்துறை - தாருகாவனேஸ்வரர் ஆலயம்

அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில்

திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந்துள்ளது. 


26 February 2021

காவேரியும் காட்சிகளும் ...

 வாழ்க வளமுடன் ..

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அகண்ட காவேரியில் எடுத்த காட்சிகள் இன்றைய  பதிவில் ...

ஆற்றின் நடுவே மணல்வெளி 

24 February 2021

குலசேகராழ்வார்

 இன்று  குலசேகராழ்வார்    அவதார திருநட்சத்திரம் ..... மாசி -புனர்பூசம்


23 February 2021

திருக்கச்சி நம்பிகள்


நேற்று திருக்கச்சி நம்பிகள் அவதார திருநட்சத்திரம் .....மாசியில்  மிருகசீரிஸம்21 February 2021

உலக தாய்மொழி தினம்...

வாழ்க வளமுடன்

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றைய நாளில் சிற்றிலக்கியங்கள்  பற்றிய சில தகவல்களை வாசிக்கலாம்...
17 February 2021

மார்கழி கோலங்கள் - 3

  வாழ்க வளமுடன் ..

எனது மார்கழி கோலங்களின்  அணிவகுப்பு இன்றைய பதிவில் ....

11 February 2021

அன்னை அபிராமி...

 வாழ்க வளமுடன் 


இன்று தை  அமாவாசை ....

அபிராமிப் பட்டருக்கு அன்னை காட்சி  அருளிய நாள் ...

01 February 2021

மார்கழி கோலங்கள் 2

 வாழ்க வளமுடன் ..

எனது மார்கழி கோலங்களின்  அணிவகுப்பு இன்றைய பதிவில் ....31 January 2021

பூபதித் திருநாள் ... தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள்

  வாழ்க வளமுடன் 

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பூபதித்  திருநாள்,தை தேர் உற்சவம் ......


பூபதித்  திருநாள் காட்சிகள்  ...

மூன்றாம்  நாள் காலை - சிம்ம வாகனத்தில் 

30 January 2021

திருமழிசைப்பிரான்

 இன்று   திருமழிசையாழ்வார்   அவதார திருநட்சத்திரம் .....


தையில் மகம்........


28 January 2021

தைப்பூசம்

 இன்று தைப்பூசம் நன்னாள்....

வயலூர் முருகன் 

27 January 2021

பூபதித் திருநாள் காட்சிகள் ...

 வாழ்க வளமுடன் 

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பூபதித்  திருநாள்,தை தேர் உற்சவம் ......

 கொடியேற்றம்..26 January 2021

குடியரசு தினம் ....

 இந்தியர்களாகிய நாம் இன்று எழுபத்தி இரண்டாவது   குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம்........!
22 January 2021

மார்கழி கோலங்கள் ...

வாழ்க வளமுடன் 


மார்கழி கோலங்கள் இன்றைய பதிவில் ....

14 January 2021

13 January 2021

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

30.வங்கக்கடல்

 வங்கக்கடல்

திருப்பாவை முப்பது பாடல்களையும் பாடுவோர் திருமால் திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்
29.சிற்றஞ் சிறுகாலே

சிற்றஞ் சிறுகாலே 

"கிருஷ்ணா! உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது பற்று ஏற்படாமல் காப்பாயாக!"

12 January 2021

28. கறவைகள்

கறவைகள் 


"சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களைக் கோபிக்காது, எங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயாக!"


11 January 2021

27.கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா 

"நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்" 
10 January 2021

தொண்டரடிப்பொடியாழ்வார்

  தொண்டரடிப் பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை