தொடர்ந்து வாசிப்பவர்கள்

23 November 2014

வர்ணம் செய்த பெருமாள்


வணக்கம்

அப்பா  திருப்பதி யில் இருந்து   பெருமாள் சிலை வாங்கி கொடுத்தார்  ...அப்பெருமாளுக்கும் வர்ணம்   செய்து ... அழகான வர்ணம் செய்த பெருமாள்  ஆனார்... எப்படி ..








சங்கு

குந்தன்






அன்புடன்
அனுபிரேம்



21 November 2014

வானவில்


அனைவருக்கும்  காலை வணக்கம் ..

இன்று முதன் முறையாக வலைசரத்தில் அறிமுகமாகி உள்ளேன் என பெருமையாக கூறி ....எனது பதிவை தொடர்கிறேன்   ...மேலும் எனக்கு ஊக்கம் அளிக்கும் அனைத்து வலைச்சர நண்பர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்....


போன  வருடம் எங்க வீட்டுக்கு வந்த அழகான விருந்தாளி ...வானவில்

வந்த அழகான விருந்தாளியை   எடுத்த புகைப்படம் ...உங்கள் பார்வைக்கு

மாடியில்

மாடியில்



 APARTMENTக்கு நடுவில்

 APARTMENTக்கு நடுவில்






அன்புடன்
அனுபிரேம்