தொடர்ந்து வாசிப்பவர்கள்

21 November 2014

வானவில்


அனைவருக்கும்  காலை வணக்கம் ..

இன்று முதன் முறையாக வலைசரத்தில் அறிமுகமாகி உள்ளேன் என பெருமையாக கூறி ....எனது பதிவை தொடர்கிறேன்   ...மேலும் எனக்கு ஊக்கம் அளிக்கும் அனைத்து வலைச்சர நண்பர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்....


போன  வருடம் எங்க வீட்டுக்கு வந்த அழகான விருந்தாளி ...வானவில்

வந்த அழகான விருந்தாளியை   எடுத்த புகைப்படம் ...உங்கள் பார்வைக்கு

மாடியில்

மாடியில் APARTMENTக்கு நடுவில்

 APARTMENTக்கு நடுவில்


அன்புடன்
அனுபிரேம்
8 comments:

 1. வாசலுக்கு வந்த வானவில் அழகு...

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ...வருகைக்கும் பதிவிற்கும்..

   Delete
 2. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் அனு.

  வானவில்லின் வளைவு கண்டேன்
  வர்ணங்களின் அழகு கண்டேன்
  மேகங்கள் மின்னக் கண்டேன்
  புகைப்பட புனைவு கண்டேன்

  ReplyDelete
  Replies
  1. ஆகா கவிதை...............நன்றி

   Delete
 3. வலைச்சர அறிமுகத்துக்கு என் வாழ்த்துக்கள் தோழி.
  வானவில் அழகு அதனை அழகாக படம் பிடித்திருக்கின்றீர்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி பிரியசகி ...வருகைக்கும் பதிவிற்கும்..

   Delete
 4. வானவில் படம் அருமை. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ...வருகைக்கும் வாழ்த்திர்க்கும்...

   Delete