பாசிப்பருப்பு உருண்டை-
தேவையானவை
1.பாசிப்பருப்பு - 3\4 டம்ளர்
2.சர்க்கரை -1\2 டம்ளர் +1 ஸ்பூன்
3.நெய் -1\3 டம்ளர்
4.ஏலக்காய் -2
செய்முறை
1.கடாயில் பாசிப் பருப்பை பொன்னிரமாக வறுக்கவும் ....
2.வறுத்த பாசிப் பருப்பை பொடி செய்ய வேண்டும் ..
3. பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொடிக்கவும் ....
4.பொடித்த பாசிப் பருப்பு மற்றும் சர்க்கரையை சலிக்கவும் ...
5.நெய்யை சூடாக்கி சலித்த மாவில் சேர்த்து உருண்டையாக செய்யவும் ...
சுவையான,சத்தான பாசிப்பருப்பு உருண்டை தயார் ..........
இந்த அளவிற்கு சின்ன தான 25 உருண்டைகள் கிடைக்கும்
அன்புடன்
அனுபிரேம்

செய்முறை ஈசியாக இருக்கு. சத்தான ரெசிபிதான். நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteரொம்ப நன்றிங்க ...வருகைக்கும் பதிவிற்கும்..
DeleteThanks anu :)
ReplyDeleteநன்றி angelin ......வருகைக்கும் பதிவிற்கும்..
Deleteஎன்னிடம் பாசிப்பயற்றம் மாவே இருக்கின்றது.
ReplyDeleteசெய்து பார்க்க வேண்டும்.
நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!
கண்டிப்பாக செய்துபாருங்க இளமதி ...
Deleteரொம்ப நன்றி.. ...வருகைக்கும் பதிவிற்கும்..
வீட்டில் செய்து பார்க்க சொல்லவேண்டும்.
ReplyDeleteபகிர்ந்துகொண்டதற்கு நன்றி
Nice recipe...
ReplyDeleteதொடர்க அறுசுவை சேவையை..
ReplyDeleteநண்பர்களின் முகநூல் தகவல்கள்
செய்து பார்க்கிறோம்...
ReplyDeleteவலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
விசிட் : http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_21.html
மிகவும் நன்றி ...வருகைக்கும் பதிவிற்கும்..
Deleteஇன்று தங்களின் வலைப்பூ, வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_21.html
மிகவும் நன்றி ...வருகைக்கும் பதிவிற்கும்..
Delete