தொடர்ந்து வாசிப்பவர்கள்

29 September 2014

எனக்கும் வலைப்பூ விருது...........

 எனக்கும் விருது...

ஆம் தமிழ்  வலைப்பூ எழுத  வேண்டும்  என்று ஆரம்பித்து...இன்னும்  எழுதவே இல்லை ஆனால் அதற்குள்  விருது...


நன்றி ஏன்சலின்  (kaagidhapookal .)..நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்ததே உங்களை பார்த்து இப்பொழுது நீங்களே விருதும் கொடுத்து  ஊக்குவிப்பது ஆகா..மீண்டும்  நன்றி ..

பல  பதிவுக் களை  இங்க   பதிவிட ஆசை  ஆனால் கடத்த  மாதம் முழுவதும் பசங்க தேர்வு, பிறந்த   நாள்  கொண்டாட்டங்கள், திடிர் திருப்பதி பயணம் என ரொம்ப பிஸி ...

ஆனால்  எல்லாருடைய வலைதளமும் இப்பொழுது விருதால் மகிழ்ச்சியாக    உள்ளது ..ஆம்  அனைவரும்  தாமும் மகிழ்ந்து  அனைவருக்கும் பகிர்ந்து எனற  நிலையில்.....எனக்கும் விருது...

இதை   கொண்டாட  இந்தாங்க  இனிப்பு ...வீட்டில் செய்தது  பாசி பருப்பு உருண்டை 


எனக்கு  கிடைத்த விருதை  நான் ஐந்து பேருக்கு பகிரனும் ...ஆன எல்லாருக்கும் விருது கிடச்சாச்சு   (நான்தான் கடைசி போல  )....

கடைசியாக  நான் கண்டுபிடித்த  ஐவர்

  ராஜி அம்மா  அவர்களின்  சமையலுக்காக

சகோதரர் சிவா  அவர்களின் தோட்டத்திற்காக

அமுதா கிருஷ்ணன்  அம்மா  அவர்களின் எழுத்திற்காக

சகோதரி தியானா  அவர்களின் பூந்தளிர்காக

ராஜி அம்மா  அவர்களின் கனவுகளுக்காகமேலும்  இ ங்கு  வந்து என்னை உக்கப்படுத்தும்  அனைவர்க்கும்  எனது மனமார்ந்த  நன்றிகள் ...அன்புடன்
அனுபிரேம்5 comments:

 1. விருது பெற்றுள்ளதற்கு பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா ...வருகைக்கும் வாழ்த்திர்க்கும்.... ...

   Delete
 2. நன்றி அனு. உங்கள் விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்குப் பெருமகிழ்ச்சி . இதோ இந்த விருதை அஞ்சறைப்பெட்டித் தளத்தில் விரைவில் மாட்டி விடுகிறேன். நன்றி அனு

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா ...வருகைக்கும் பதிவிற்கும்..

   Delete
 3. sorry...today only i noticed this award..thanks a lot..

  ReplyDelete