தொடர்ந்து வாசிப்பவர்கள்

30 September 2014

பிரசன்னாவின் பிறந்தநாள்


பிரசன்னாவின்  பிறந்தநாள் ...

பிரசன்னா(எனது  இளைய மகன் ) விற்கு  செப்டம்பர்  19 அன்று 5வது பிறந்தநாள் ...

ஜூன்  மாதம்  முதலே   அம்மா இன்னைக்கு  செப்டம்பர்  19 னா என்று கேட்க ஆரம்பித்து  விட்டான் ...

இல்லை பா  இன்னும் செப்டம்பர்  19 வரவில்லை ....அதற்கு  முன்  ஜூலை ,ஆகஸ்ட்  எ ல்லாம் வரணும் ....என்று கூறி  .....அப்ப்பா  ஒருவழியா செப்டம்பர் வந்தது ....

சரி  பையன்  ஆசை படுகிறான் என்று...சின்னதா  ஒரு  பிறந்தநாள்  பார்ட்டி  குழைந்தைகளுக்காக  என  பிளான்  போட்டாச்சு ...

முதலில்

1.கேக் (கடையில்   வாங்கலாம்  என நெனச்சா ..பிரசன்னா  அம்மா பரவாயில்லை  நீங்கலே  செய்ங்க சொல்ல...ஓ...  ம்  ..ம் ம்   )

2. COOKIES  மூன்று வகை -முக வடிவம் ,குச்சி வடிவம் ,அன்னாசி பழ சுவை உடைய வட்ட வடிவம் (பையங்க ரொம்ப  உதவி சென்சாங்க  )

3.கொண்டக்கடலை  சுண்டல்

4.காரட் துருவல்

5.பாசி பருப்பு உருண்டை

6.ஜீலேபி ....

7.வாழைப் பழம்

8.சிப்ஸ்

9.chocolates

10.ஜூஸ் ..


cake..

cookies...
அன்புடன் 
அனுபிரேம் 


4 comments:

 1. பிரசன்னாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (நீங்கள் தாமதமாக சொல்லியிருக்கிறீர்கள்). நானும் பார்ட்டியில் கலந்து கொண்டு தங்களின் கேக்கை சாப்பிட்டேன்

  ReplyDelete
 2. ரொம்ப நன்றிங்க ..பிரசன்னக் கிட்ட சொல்லிவிடுகிறேன் ...பாப்பாக்கும் கேக் கொடுத்துடுங்க ....

  ReplyDelete
 3. பிரச்சனாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கேக் அழகா செய்திருக்கிறீங்க.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி ப்ரியசகி ...வருகைக்கும் பதிவிற்கும்..

   Delete