தொடர்ந்து வாசிப்பவர்கள்

20 August 2014

புதுசு.....என்ற தலைப்பிற்கான எனது புகைப்படங்கள்.....
காலை வணக்கம் ....

புதுசு.....என்ற தலைப்பிற்கான எனது புகைப்படங்கள்.....
வழக்கம் போல் இவையும் ஏரியில் எடுத்தவை .....

அன்புடன்
அனுபிரேம்

5 comments:

 1. எல்லா படங்களும் ரொம்ப அழகா இருக்கு அனு ..

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரி!

  ஏரிக் கரையும் இணைந்த பறவைகளும்!
  சீரைப் பகிர்ந்த சிறப்பு!

  எனது வலைப்பூவில் உங்கள் வரவும்
  வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்!

  இங்கும் நல்ல பல விடயங்களைப் பதிவிட்டுப்
  பகிர்வது அழகாயுள்ளது!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. உங்களுக்கு ஒரு அவார்ட் எனது தமிழ் வலைப்பூவில் கொடுத்திருக்கேன் :) http://kaagidhapookal.blogspot.co.uk/2014/09/loud-2.html

  ReplyDelete