தொடர்ந்து வாசிப்பவர்கள்

01 August 2014

வெள்ளையும் மஞ்சளும் ..


இந்த  புகைபடங்கள் அனைத்தும் வெள்ளைநிறமும்  மஞ்சள்நிறமும் என்ற தலைப்பிற்காக எடுத்தது..

முதல் படம் என் மகனின் ஆசைக்காக ....காய்யுடன்
 இவைகள் எல்லாம் ஏரிகரையில் எடுத்தவை

 இவைகள் எல்லாம் வீட்டில் எடுத்தவை ஆனால் அனைத்தும் ஒவ்வொறு கோணம்


மொத்தமாக நூறுக்கு மேல் எடுத்தேன்...நல்லவேளை  டிஜிட்டல்  கேமரா ...


அன்புடன்
அனுபிரேம்6 comments:

 1. எல்லா படங்களும் அழகு !! அந்த மஞ்சள் மலர்கள் ..உன்னிபூ என்பார்களே கருப்பு பழம் கூட இருக்குமே அதுவா ?

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஏஞ்சலின்..................அந்த பூவைப் பற்றி எனக்கு் ஒன்றும் தெரியாது.......ஆனால் அதில் சிகப்பு பழம் இருக்கும்.....

   Delete
 2. Beautiful pics.Thanks for sharing:)

  ReplyDelete
 3. அருமையான அழகான படங்கள்.
  சுவாமி விவேகனந்தரின் மொழிகள் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete