தொடர்ந்து வாசிப்பவர்கள்

23 November 2014

வர்ணம் செய்த பெருமாள்


வணக்கம்

அப்பா  திருப்பதி யில் இருந்து   பெருமாள் சிலை வாங்கி கொடுத்தார்  ...அப்பெருமாளுக்கும் வர்ணம்   செய்து ... அழகான வர்ணம் செய்த பெருமாள்  ஆனார்... எப்படி ..
சங்கு

குந்தன்


அன்புடன்
அனுபிரேம்6 comments:

 1. பெருமாள் அழகாக ஜொலிக்கிறார்...

  ReplyDelete
 2. அற்புதம் !! ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
 3. அழகாக வர்ணம் செய்திருக்கிறீங்க.!!

  ReplyDelete
 4. அன்பு தமிழ் உறவே!
  வணக்கம்!

  இன்றைய வலைச் சரத்தின்,
  திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
  வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை.


  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துகள்!

  வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
  உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
  உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
  தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

  ReplyDelete