14 April 2022

பத்தாம் திருநாள் - கிளி கண்ணன் திருக்கோலம் மற்றும் வேணுகோபாலன் திருக்கோலம்

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 



 பத்தாம் திருநாள் காலை தங்க பல்லக்கு கிளி கண்ணன் திருக்கோலம்






















பத்தாம் திருநாள் இரவு தங்க சூரியப்பிரபை வேணுகோபாலன் திருக்கோலம் 
























 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)

பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து

ஒன்பதாம் திருமொழி - என் நாதன்


காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்

நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்

தோள்-வலி வீரமே பாடிப் பற!

      தூமணி வண்ணனைப் பாடிப் பற!


7     313


காளியன் என்ற கொடிய பாம்பு வசித்து வந்த
குளத்தில், அக்குளம் கலங்கும்படி குதித்து,
அவனுடைய நீண்ட ஐந்து தலைகளின் மேல் நின்று
நடனமாடி,  அவன் உடல் இளைத்து உயிர் ஊசலாட;
மனம் திருந்தியவனாய், சரணம் என்றதும் அவனுக்கு
அருள் புரிந்து காத்த தந்திரக்காரனின்
புஜ பலத்தைப் பாடி விளையாடு!
நீல மணி நிறத்தோனைப் போற்றி விளையாடு!


ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

No comments:

Post a Comment