19 August 2018

நீர்க்குமிழி



அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்...


இன்று ஆகஸ்ட் 19, 176-வது  உலக புகைப்பட தினம்....

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
























நீர்க்குமிழி படங்கள்...உலக புகைப்பட தினத்திற்காக


போன வருட படங்கள் கண்ணுக்கு விருந்தாக இங்கு..



அன்புடன்
அனுபிரேம்




5 comments:

  1. அழகான படங்கள்.
    குழந்தையின் நீர் குமிழி விளையாட்டு நீர் குமிழிகள் காட்டும் வண்ணம் அழகு.

    ReplyDelete
  2. ஒரு பபிளை வைத்தே இத்தனை படங்களோ? அத்தனையும் அழகு.

    ReplyDelete
  3. பெரும்பாலும் ஒரு சாய்வான கோணத்திலேயே எடுக்கப்படுகின்றன படங்கள்! ரசித்தேன்.

    ReplyDelete