தொடர்ந்து வாசிப்பவர்கள்

04 August 2018

காவேரி தாயாருக்கு சீர் வரிசை...
ஸ்ரீரங்கம்  அம்மாமண்டபத்தில் நேற்று  நடைபெற்ற ஆடி 18  (03.08.2018) அரங்கன் வருகையும் , காவேரிதாயாருக்கு மரியாதை செய்ததும் அழகிய படங்களாக ...
முக நூலிருந்து....பதிந்த அன்பர்களுக்கு நன்றிகள் பல


அன்புடன்

அனுபிரேம்
7 comments:

 1. படங்களும், பாடலும் அருமை.
  தரிசனம் நேரில் செய்த உணர்வு பெற்றேன்.
  நன்றி.

  ReplyDelete
 2. காவிரித் தாய்க்கு சீதனம்.... அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 3. அருமையான, அழகான சீதனம். நேரில் சென்ற உணர்வு. நன்றி.

  ReplyDelete
 4. நேரில் பார்க்கத்தான் பாக்கியமில்ல. ஆனால் நேரில் பார்த்த மாதிரி இருக்கு படங்கள்

  ReplyDelete
 5. விளக்கம் இல்லாமல் யாரோ எனக்கும் இந்தப் படங்களை வாட்ஸாப்பில் அனுப்பி இருந்தார்கள். விஜயராகவன் கிருஷணனுக்கு நன்றி சொல்லவேண்டும். உங்களுக்கும்!

  ReplyDelete
 6. விஜி அவர்கள் எல்லாப் படங்களையும் அருமையா எடுத்திருக்கார். இன்னிக்குத் தான் வர முடிஞ்சது. அனைத்துப் படங்களுக்கும் பகிர்வுக்கும் அருமை! கொஞ்ச நாட்களாக முகநூலில் ஶ்ரீரங்கம் பதிவுகள் வருவதில்லை. அதனால் இவற்றைத் தவற விட்டிருக்கேன்.

  ReplyDelete