11 August 2018

அறப்பளீஸ்வரர் திருக்கோவில், கொல்லிமலை

வாழ்க நலம்..


 கொல்லிமலையில் அருளும் சிவபெருமானுக்கு அறப்பளீஸ்வரர் என்பது திரு நாமம்.








போன வருடம் ஆடி 18 அன்று நிகழ்ந்த திருவிழாவை பகிர்ந்தேன் (இங்கு )...

இந்த வருடம் முதல் நாள் நடைபெற்ற அலங்காரத்தின் அழகிய படங்கள்...







அம்பாள் தாயம்மை என்றும் அறம்வளர்த்த நாயகி  என்றும் அழைக்கப்படுகிறாள்.


இத்தலத்தில் மகேசன் மீன் வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.







 அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.






இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி.









இயற்கை அன்னையின் அருள் நிறைந்த இடம்....காண காண தெவிட்டாத கோவில்...




அன்புடன்
அனுபிரேம்



6 comments:

  1. பார்க்கப் பார்க்க மறுபடியும் பார்க்கத் தூண்டுகின்ற கோயிலைப் பற்றிய அருமையான பதிவு.

    ReplyDelete
  2. ரசனையான படங்கள்.

    ReplyDelete
  3. அழகான படங்கள், இயற்கை அன்னை கொடுத்த காய் கனிகளை வைத்து அலங்கார தோரணம் அருமை.

    ReplyDelete
  4. படங்கள்லாம் அருமைப்பா

    ReplyDelete
  5. அழகான படங்கள். கொல்லிமலை செல்ல ஒரு சில முறை முயன்றும் தடைபட்டது. விரைவில் செல்ல ஆசை. பார்க்கலாம்.

    ReplyDelete
  6. அருமையான தொகுப்பு.

    ReplyDelete