வாழ்க வளமுடன்
மீண்டும் சில பயண காட்சிகள் ....
டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி பயணம் போன வருடம் (2019) கோடையில் சென்றது...
போன வருடம் அடுத்து அடுத்து பயணங்களால் அவைகளை பதிவிடவும், இந்த பயண காட்சிகள் தேங்கிவிட்டன .
இந்த வருடம் கடந்த 6 மாதங்களாக வீடே உலகம் என்று வாழ்வதால் , அந்த பயணத்தை மீண்டும் ஒரு முறை நினைவுப்படுத்தி மகிழலாம் என்னும் ஆசையில் இன்று இந்த பயண அனுபவத்தை தொடர்கிறேன்.
போன வருடம் மே 1 விடுமுறையில் அம்மா வீட்டில் அனைவரும் இருக்கவும் , இரு நாட்கள் பயணம் என முடிவு செய்து , எங்கு செல்லாம் என விரைவாக முடிவு செய்து தங்கும் இடம் என அனைத்தையும் ஏற்பாடு செய்தோம்.
இந்த பயணத்தை திருச்சியில் இருந்து பின்னிரவில் ஆரம்பித்தோம்.
இனி வரும் பதிவுகளில் அங்கு பார்த்து ரசித்தவைகளை காணலாம் ...
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
படங்கள் அருமை. பயணத்தைப் பற்றி எழுதலையா?
ReplyDeleteஇனி வரும் பதிவுகளில் எங்களின் பயண அனுபவங்கள் வரும் சார் ....
Deleteபடங்கள் அனைத்தும் அழகு. நானும் இங்கே சென்று வந்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி வெங்கட் சார் ..
Delete