வாழ்க வளமுடன்
இன்றைய பதிவில் பனி மனிதன்,கோமாளி கேக் படங்கள் ..
ஆஹா பனி மனிதனா ..இதை எப்படி சாப்பிடுவது என கேக்க கூடாது , ஏனென்றால் அங்கு இந்த கேக்குகளை ரசித்து பார்க்கும் போது , என்ன அழகா செஞ்சு இருக்காங்க , என்ன என்ன வகையில் செஞ்சு இருக்காங்க ன்னு தான் என் எண்ணங்கள் ஓடியது...
இதை எப்படி சாப்பிடுவது என்ற எண்ணமே வரவில்லை , இங்கு பகிரவும் தான் இதில் உள்ள சாப்பாட்டு பிரச்சனை தெரிகிறது.
ஆகவே உண்ணும் எண்ணத்தை மறந்து , அதில் உள்ள அழகை மட்டும் காணுவோமா..
கேக் கண்காட்சி..
தையல் இயந்திரமும் ,புத்தரும் ..
தொடரும்
அன்புடன்
அனுபிரேம்
தேள் பார்க்க பயம் . மற்ற படங்கள் அழகு.
ReplyDeleteகோமாளி அழகு.
அழகான கேக் படங்கள் அனு. பனி மனிதன் கோமாளி கேக் அழகு சூப்பரா இருக்கு..
ReplyDeleteவித விதமான கேக் அலங்காரங்கள் தங்கள் பதிவின் வழியாகக் காணக் கிடைத்தது,,
ReplyDeleteமகிழ்ச்சி.. வாழ்க நலம்..
வித்தியாசமான பதிவு
ReplyDeleteஅழகிய காட்சிகள் சகோ.
ReplyDeleteகேக் எல்லாமே சூப்பரா இருக்கு. நல்ல கற்பனைவளம் இல்லியா அனு!..
ReplyDeleteகீதா
ஆஹா... அத்தனையும் கேக்குகளா... பார்க்கும்போதே சாப்பிட முடியாதே என்ற உணர்வு!
ReplyDeleteகேக் அழகு
ReplyDelete