Subscribe to:
Post Comments (Atom)
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
அழகான கோலங்கள்....
ReplyDeleteபொங்கள் கோலங்கள் அருமை.
ReplyDeleteஅழகான கோலங்கள்.
கோலங்கள் அழகு
ReplyDeleteசூப்பராக இருக்குது அனு, பொங்கல் அன்றேதான் போட்டீங்களோ? இல்ல முதல் நாள் போட்டீங்களோ?.. பெரிய வேலையாச்சே...
ReplyDeleteமுதல் நாளே வீடு வாசல் எல்லாம் கழுவிட்டு ஒரு 10 மணிக்கு மேல போடுறது தான் அதிரா ..காலையில நேரம் இருக்காது ...
Deleteஎல்லாரும் அவங்க அவங்க வீட்டு வாசலில் போட்டு முடிக்கவும் ஒரு ரவுண்டு மத்த வீட்டில் எப்படி இருக்கு ன்னு பார்த்து கதை பேசிட்டு வேற போவாங்க..
அருமையான கோலங்கள்
ReplyDeleteகோலங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு அனு.
ReplyDeleteஅது சரி இவை எல்லாம் பங்களூர் வீதியா அல்லது உங்க ஊர் வீதியிலா பார்த்தா தமிழ்நாட்டு வீதி போலத்தான் இருக்கு!!
கீதா
ஊரில் தான் கீதாக்கா ...
Deleteஇங்க எல்லாம் அப்பார்ட்மெண்ட் கோலங்கள் தான் ..
பொங்கலைப் போல பொங்கலின் கோலங்களும் அருமை.. அழகு..
ReplyDeleteவாவ் !! சூப்பரா இருக்குப்பா கோலங்கள் எல்லாமே
ReplyDelete