வாழ்க வளமுடன்
முந்தைய பதிவு ...கேக் கண்காட்சி 2019....
ஏனோ என் கண்களுக்கு இவை கேக்காகவே தெரியவில்லை ..
புல்லாங்குழல் ஊதும் கண்ணன் மட்டுமே நிறைகிறார் ....அத்துணை தத்ருபம்.
நகைகள் |
சாக்லேட் கேக் |
அபிநந்தன் |
டால் கேக் |
தொடர்ந்து ரசித்த நட்புகளுக்கு நன்றிகள் பல ....
அன்புடன்
அனுபிரேம்
அன்புடன்
அனுபிரேம்
அழகான படங்கள். கேக்குகளில் கலைவண்ணம் - நன்றாக இருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteஎனக்கென்னவோ இதில் ரொம்பவும் ஈர்ப்பு இல்லை. கேக் பேஸின் மீது ஐஸிங் போன்றவற்றை வைத்து வரையும் சிற்பம்தானே, அதுவும் பெரும்பாலும் வீணாகிவிடும் என்பதால் ஆர்வம் கம்மி
ReplyDeleteவாவ்..எல்லா கேக்குகளும் கண்ணை கவருகின்றன. கேக் என சொல்லமுடியாதளவு இருக்கின்றன.
ReplyDeleteகேக் நல்லா இருக்கிறது ஆனால், கண்ணன், அபிநந்தனை சாப்பிடுவது மனதுக்கு கஷ்டம்.
ReplyDeleteஆஆ இவை எல்லாமே கேக்கோ அவ்வ்வ்வ்வ் பின்னர் இதை என்ன பண்ணுவார்களோ?.. அபிநந்தன் மெலிஞ்சிருக்கிறார்ர்:)..
ReplyDeleteகேக் களில் கை வண்ணம் நன்றாக இருந்தாலும்
ReplyDeleteமனம் கேட்பதில்லை...
இங்கே விசேஷ நாட்களில் இந்நாட்டின் வரைபட வடிவம் செய்து எல்லாருமாக கைதட்டி விட்டு வெட்டித் தின்று விடுவார்கள்...
கண்களுக்கு கவர்ச்சி.
ReplyDelete