வாழ்க வளமுடன்
கடந்த டிசம்பர் மாதம் பெங்களுருல் நடைபெற்ற கேக் கண்காட்சி படங்கள் இன்று ..
போன வருடமும் கேக் கண்காட்சி படங்களை இங்கு பகிர்ந்தேன் .. அது போல் இந்த வருடமும் அந்த கண்காட்சி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ..
அங்கு எடுத்த கேக் படங்களின் அணிவகுப்பு இனி ....
இந்த கேக்கை இனி என்ன செய்வார்கள் என்னும் கேள்வி அனைவருக்கும் எழும் ....இதை இனி பயன்படுத்த முடியாது ...
இந்த கண்காட்சி அவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் , மெருகேற்றவும் , பயிற்சிக்காவும் தான் ...
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்
கடந்த டிசம்பர் மாதம் பெங்களுருல் நடைபெற்ற கேக் கண்காட்சி படங்கள் இன்று ..
அங்கு எடுத்த கேக் படங்களின் அணிவகுப்பு இனி ....
இந்த கேக்கை இனி என்ன செய்வார்கள் என்னும் கேள்வி அனைவருக்கும் எழும் ....இதை இனி பயன்படுத்த முடியாது ...
இந்த கண்காட்சி அவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் , மெருகேற்றவும் , பயிற்சிக்காவும் தான் ...
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்
நடப்பதற்கு முன் தெரிவித்தால் நாங்களும் இனிச் சென்று பார்க்கலாம்.
ReplyDeleteஇந்த கண்காட்சி எப்பொழுதும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து ஜனவரி மூன்றுவரை... செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் ..
Deleteஅடுத்த முறை முன்பே கூறுகிறேன் சார்..
அனைத்தும் அழகு...
ReplyDeleteஸூப்பர் சகோ
ReplyDeleteசுவையான பதிவு!!
ReplyDeleteஎல்லாமே கண்ணை கவருகிறது. கேக் என்று சொன்னால் மட்டுமே தெரிகிறது அவ்வளவு தத்ரூபமா இருக்கு.
ReplyDeleteநல்லது. சிறப்பான புகைப்பட தொகுப்பு.
ReplyDeleteதமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று (16) ஐந்து வலைத்தளங்களில் வெளியான பதிவுகள் 16.02.2020 எனும் தலைப்பில் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்தும் அழகு.
ReplyDeleteசாப்பிட முடியாது என்று படித்த போது வருத்தம்! :(