09 February 2020

சித்திரச் சந்தை 2020

சித்திரச் சந்தை ,பெங்களூரூ






பெங்களூரூவில் சித்திரச்சந்தை என்னும்  நிகழ்வு வருடத்தின் முதல் ஞாயிறு அன்று   குமரகிருபா சாலையில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் ஆண்டுதோறும்  நடைபெறுகின்றது .

போன வருடம் போல இந்த வருடமும் அங்கு சென்று பார்க்கும் வாய்ப்பு அமைந்தது ...பல வகையான ஓவியங்களும் , மக்களும் என மிக பெரிய திருவிழா ...














இந்தியாவின் பல ஊரிலிருந்து பல மொழி பேசும் கலைஞர்கள் வந்து தங்களின்  சித்திரங்களைச் சந்தைப்  படுத்துகின்றனர் ...




இவ்வருடம் அந்த திருவிழாவில் நாங்கள் ரசித்து, பார்த்து, படம் எடுத்தவற்றை  அவ்வப்பொழுது  இனி வரும் பதிவுகளில் பகிர்கிறேன் ...

நீங்களும் கண்டு ரசியுங்கள் ..



அன்புடன்
அனுபிரேம்



6 comments:

  1. மூன்று முறைகள் சென்று வந்து பகிர்ந்திருக்கிறேன். கலையை ரசிக்க நல்ல அனுபவம்.

    தொகுப்பு நன்று. தொடருங்கள்.

    ReplyDelete
  2. சிறப்பான படங்கள். சித்திர சந்தை படங்களைக் காண ஆவலுடன்.

    ReplyDelete
  3. அழகான படங்கள்.
    சித்திரங்கள் பேசுவதை பார்க்க ஆவல்.

    ReplyDelete
  4. சிறப்பு.  ராமலக்ஷ்மி சென்று வந்து பதிவுகள் போட்டுப் பார்த்திருக்கிறேனென்று சொல்ல வந்தேன்.   அவரே முதல் ஆளாக பின்னூட்டம் இட்டிருக்கிறார்.

    ReplyDelete
  5. படங்கள் அருமை. தனித்தனி படங்கள் பகிர்வுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. அழகான படங்கள். படங்களை பார்க்க, தனித்தனிபடங்கள் பார்க்க ஆவல்தான் அதிகரிக்கிறது.

    ReplyDelete