வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள் ...
1.குடகு மலை காற்றில்
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி நிசர்காதமா
மரத்தில் ஓவியங்கள்
நல்ல பராமரிப்பில் அழகிய பூங்கா ..
அங்கங்கு உள்ள வண்ண வண்ண சிற்பங்கள் ...
மரவீடு |
மான்கள் |
தெளிந்தநீர் ..
அங்கு நாங்கள் சுற்றி பார்க்க கிடைத்த நேரம் மிக குறைவே ..அந்த நேரத்தில் முடிந்த வரை அனைத்து இடங்களையும் கண்டோம் ...
கடைசியாக காவேரி ஆறுக்கு வரும் போது இருட்டி விட்டது ...அங்கிருந்த நீர் மிக குளிச்சியாக இருந்ததில் காலை மட்டும் நனைத்து மகிழ்வுடன் கிளம்பினோம் ...
அங்கிருந்து அடுத்து, நாங்கள் தங்குவதற்கு பதிவு செய்திருந்த இடத்திற்கு சென்றோம் .... அங்கு இரவு உணவும் அவர்களே தயாரித்து கொடுப்பதால் ..எங்களுக்கான சுவையான இரவு உணவு காத்திருந்தது .....
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
மரத்தில் ஓவியங்கள் அழகு. பூங்கா பராமரிப்பு சிறப்பு.
ReplyDeleteநல்ல அழகான பூங்கா.. மரத்தில் ஓவியங்கள் ரெம்ப அழகு.
ReplyDeleteமிக அழகான பூங்கா. மரத்தில் ஓவியம் அருமை.
ReplyDeleteஆஹா என்னா அழகு, பார்க்க சூப்பராக இருக்குது. அந்தன் மான்கள் படுட்திருப்பதுபோல காட்சி மிக அழகு.
ReplyDeleteஅழகான இடம். பராமரிப்பும் சிறப்பாக இருக்கிறது என்று தெரிகிறது.
ReplyDeleteகாணொளியும் சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.