ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பங்குனி கோரதத்தில் ...
அன்புடன்
அனுபிரேம்...
2038
இம்மையைமறுமைதன்னை எமக்குவீடாகிநின்ற *
மெய்ம்மையைவிரிந்தசோலை வியந்திருவரங்கம்மேய *
செம்மையைக்கருமைதன்னைத் திருமலையொருமையானை *
தன்மையைநினைவார் என்தன்தலைமிசைமன்னுவாரே.
திருக்குறுந்தாண்டகம் - 7
2043
ஆவியைஅரங்கமாலை அழுக்குடம்பெச்சில்வாயால் *
தூய்மையில்தொண்டனேன்நான் சொல்லினேன்தொல்லைநாமம் *
பாவியேன்பிழைத்தவாறென்று அஞ்சினேற்குஅஞ்சலென்று *
காவிபோல்வண்ணர்வந்து என்கண்ணுளேதோன்றினாரே.
திருக்குறுந்தாண்டகம் - 12
2044
இரும்பனன்றுண்டநீரும் போதரும்கொள்க * என்தன்
அரும்பிணிபாவமெல்லாம் அகன்றனஎன்னைவிட்டு *
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில்கொண்ட *
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணைகளிக்குமாறே.
திருக்குறுந்தாண்டகம் - 13
ஓம் நமோ நாராயணாய நம!!
அன்புடன்
அனுபிரேம்...
கோ ரதக் காட்சிகள் நன்று. பகிர்ண்டு கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅழகான படங்கள். ஸ்ரீரங்கம் கோபுர தரிசனம், ஸ்ரீ ரங்கநாதர் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். இது சென்ற வருட பங்குனி கோரதம் படங்களா? கோரதத்தின் படங்கள் எல்லாம் காணக்கண்கொள்ளா காட்சிகளாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.