1 |
பாடல் : உனக்கென்ன வேணும் சொல்லு
படம் : என்னை அறிந்தால்
வரிகள் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : பென்னி தயாள் , மகதி
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடிப் போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே..
2 |
3 |
4 |
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
5 |
6 |
கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே..!!
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காணச் சொல்லியதே..!!
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கிக் கொள்கின்றேன்....
7 |
8 |
9 |
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடிப் போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே
10 |
11 |
12 |
13 |
பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே..!!
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே..!!
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று...
14 |
15 |
16 |
17 |
18 |
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடிப் போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
19 |
20 |
21 |
22 |
நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
23 |
ஒவ்வொரு குட்டி புத்த சிலைகளின் முக அழகும் ,
அவர்களின் மயக்கும் புன்னகையும் ஆஹா ...
அன்புடன்
அனுபிரேம்
குட்டிக் குட்டி பொம்மைகள்
ReplyDeleteஅழகு.. அழகு..
நன்றி அண்ணா
Deleteபொம்மைகள் அழகு. பாடல் கேட்டிருக்கிறேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்...
Deleteஎங்கள் blog sunday காட்சி பதிவில் இரு வாரங்களுக்கு முன் இதே இடத்தின் படங்களை கண்டதால் தான் பகிரும் ஆசை வந்தது...
பாடல் நன்று.
ReplyDeleteபொம்மைகளின் படங்கள் ரொம்பவே அழகு.
நன்றி வெங்கட் சார்
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபொம்மைகள் ஒவ்வொன்றும் விதவிதமாய் அழகுடன் இருக்கின்றன. அதற்கு பொருத்தமாய் பாடலும்... இதுவரை நான் கேட்டதில்லை. இப்போது குட்டி பொம்மைகளுடன் பாடிப் பார்த்ததும் ஆனந்தமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா...இப்பாடலின் வீடியோ முடிந்தால் பாருங்க...அஜித்தின் பாடல் ...பார்க்கவும் ரொம்ப நல்லா இருக்கும்...
Deleteஎங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
பாடலும், பொம்மைகளும் அழகு.
ReplyDeleteநன்றி மா....
Deleteமிக அழகான பொம்மைகள்!
ReplyDeleteநன்றி மா....
Deleteபாடல் எனக்கும் பிடித்த பாடல்தான். படங்களில் விதவிதமான குட்டிபொம்மைகள் அழகா இருக்கு அனு.
ReplyDelete