சிறு குழந்தை போல
ஒவ்வொரு பதிவிலும்
சிறிது சிறிதாக
பல கற்று
இன்று
பல கற்று
இன்று
700 வது பதிவு என்னும் படியில்😍😍 ...
என்னுடைய பதிவுகளில் பல தவறுகள் இருக்கும்
ஏனென்றால் இங்கு பதிவிடுபவை அனைத்தும்
அவ்வ போது படித்து , கேட்டு எழுதுபவையே ...
சொந்தமாக எழுதும் அளவு அனுபவம் (பெரும் அறிவு) ஏதும் இல்லை ..
ஒவ்வொரு தவறும்,
ஒரு அனுபவம் ...
என்னை மேன்மேலும் கற்க செய்யும் ஒரு வாய்ப்பாகவே
எண்ணி இங்கு பதிகிறேன் ..
இங்கு மேலும் மேலும் பதிவிட
ஆவலும் ஆசையும் வரக் காரணம் இங்கு உள்ள
ஆவலும் ஆசையும் வரக் காரணம் இங்கு உள்ள
உங்கள் அனைவரின் அன்பான வார்த்தைகளும் ...
பாசமிகு வரிகளும் ...
இன்று இருக்கும் நிலையில் எனக்கு
பெரும் மகிழ்ச்சி உடைய ஒரு செயல்,
என்றால் அது
இங்கு பதிவிடுவதே ...
கணவருக்கும் கணினியின் பயன்பாடு அதிகம் ,
இப்பொழுது மகனுக்கும் கணினியில் பள்ளி வகுப்புகள் செல்லுகின்றன ,
அதனால் எனக்கு கிடைக்கும் மிக சிறிய இடைவெளியில் இங்கு பதிவிடுகிறேன் ..
அதேபோல மற்ற தளங்களில்
எனது கருத்துரைகளும் குறைந்துவிட்டன😊😊 ...
எனக்கு பதிவு பிடித்து இருந்தால் கண்டிப்பாக
சிறிதாகவேனும் கருத்துரை இடுவேன் (👀) ..
ஆனால் இப்பொழுது எல்லாம் வேலை முடித்து
கருத்துரை இட வேண்டும் என எண்ணும் போதே
அடுத்த அடுத்த வேலைகள் வரிசையாக வருகின்றன😸😸😸 ,,,
அதனால் அதிலும் சிறு சுணக்கம் ,
விரைவில் சுணக்கம் நீங்கி வரவேண்டும் 😻😻..
இன்று இருக்கும் நிலையில் எனக்கு
பெரும் மகிழ்ச்சி உடைய ஒரு செயல்,
என்றால் அது
இங்கு பதிவிடுவதே ...
கணவருக்கும் கணினியின் பயன்பாடு அதிகம் ,
இப்பொழுது மகனுக்கும் கணினியில் பள்ளி வகுப்புகள் செல்லுகின்றன ,
அதனால் எனக்கு கிடைக்கும் மிக சிறிய இடைவெளியில் இங்கு பதிவிடுகிறேன் ..
அதேபோல மற்ற தளங்களில்
எனது கருத்துரைகளும் குறைந்துவிட்டன😊😊 ...
எனக்கு பதிவு பிடித்து இருந்தால் கண்டிப்பாக
சிறிதாகவேனும் கருத்துரை இடுவேன் (👀) ..
ஆனால் இப்பொழுது எல்லாம் வேலை முடித்து
கருத்துரை இட வேண்டும் என எண்ணும் போதே
அடுத்த அடுத்த வேலைகள் வரிசையாக வருகின்றன😸😸😸 ,,,
அதனால் அதிலும் சிறு சுணக்கம் ,
விரைவில் சுணக்கம் நீங்கி வரவேண்டும் 😻😻..
இன்று ஒரு மைல்கல் பதிவு ,
அப்படி இருக்கும் போது இன்றைய படங்களும் கொஞ்சம் சிறப்பாக ..
அப்படி இருக்கும் போது இன்றைய படங்களும் கொஞ்சம் சிறப்பாக ..
என்னவர் |
எனது சிறு சிறு முயற்சியிலும்
மிக பெரிய ஊக்கம் தரும் வார்த்தைகளை
தரும் நல்லவர் ..
சின்னவர் |
பெரியவர் , சின்னவர் |
போன முறை ஒரு திருமணத்திற்கு ஊருக்கு சென்ற பொழுது எடுத்தவை ...
மேலும் இக்காட்சிகள் எல்லாம் கார் ஓடிக் கொண்டு இருக்கும் போதே எடுத்தவை ..
மாலை சூரியன் மறையும் அழகை காண, சிறிது நேரம் வண்டியை நிறுத்தி, ரசித்த போது எடுத்த படம் ... |
சின்னவரின் கைவண்ணம்
தொடர்ந்து உற்சாகமும் , ஊக்கமும் தரும் நண்பர்களுக்கும் , உறவுகளுக்கும்
எனது பணிவான நன்றிகளும் வணக்கங்களும் ...
700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அனு.
ReplyDeleteமென்மேலும் பதிவுகள் தொடரவும் வாழ்த்துக்கள்.
அழகான படங்கள், அருமையான பாரதி வரிகள். சின்னவரின் கைவண்ணம் வெகு அழகு. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நன்றி அம்மு .....
Deleteஎப்பொழுதும் தொடரும் உங்களின் அன்பான கருத்துரைக்கு....
700 பதிவுகள் நிறைவடைந்ததற்கும் இனியும் பல நூறு பதிவுகள் தொடர்வதற்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமகனின் ஓவியம் மிக அருமை!
மனம் நிறைந்த நன்றிகள் மா ..
Deleteஅழகிய புகைப்படங்கள். 700 வது பதிவுக்கு வாழ்த்துகள். முடிந்தவரை பின்னூட்டமிடுபவர்களுக்கு பதில் சொல்லுங்கள்.
ReplyDeleteமிகவும் நன்றி ஸ்ரீ ராம் சார் ..
Deleteதேவை என்றால் மட்டுமே பதிலுரை இட்டு பழகிவிட்டேன் ..
முன்னர் இங்கு பதிலுரை இடும் நேரம் வேறு பதிவுகளுக்கு கருத்துரை இடலாம் என்னும் எண்ணமே அதற்கு காரணம் ..
இனி கண்டிப்பாக நீங்கள் சொல்லியதை முயற்சிக்கிறேன்...
700வது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்கள், சூரியனின் ஒளியில் கண்ணைக் கூச வைக்கிறது.
கஜேந்திர மோக்ஷம் வித்தியாசமான படம். கேசவ் இது மாதிரி ஏதாவது வரைந்திருந்தாரோ?
நன்றி சார் ..
Deleteஎனக்கு இப்படி சூரிய ஒளியில் எடுக்கும் படங்களில் மிகவும் விருப்பம் ..
கேசவ் சார் படங்களில் இப்படி பார்த்த நியாபகம் இல்லை ...இப்படம் pinterest ல் கிடைத்தது ..
கேசவ் அவர்களின் ஓவியங்கள் பார்க்க சிறு வரிகள் போல இருந்தாலும் அதை பார்த்து வரைவது என்பது இயலாத காரியம் ..சில படங்களை மகன் முயன்று விட்டு பின்னர் விட்டுவிட்டார் ..
700, 7000ஆக வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி ராஜி அக்கா ...
Deleteஆஹா 7000 மா ..
உங்கள் தொடர் பதிவுகளை காணும் போது நான் பிரமிப்பது உண்டு ..எப்படி தினம் தினம் பதிவிடுகிறீர்கள் என்று ..
மனம் நிறைந்த வாழ்த்துகள் விரைவில் 1000 - வது பதிவைத் தொட வாழ்த்துகள்.
ReplyDeleteகணினி இதுவே சரி நன்றி
மனம் நிறைந்த நன்றிகள் சகோ ..
Deleteஇப்பொழுது சரியாக மாற்றிவிட்டேன் ...
வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்
ReplyDeleteமனம் நிறைந்த நன்றிகள் ..
Deleteபகிர்வுகளைத் தொடர்ந்து கிரமமாகப் பதிவிடுவது சிறப்பு. விசேஷத் தினங்களில் பகிரப்படும் கட்டுரைகளில் பல தகவல்கள் வாசிப்பதற்குச் சுவாரஸ்யமாக இருக்கும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகவும் நன்றி சார் ...
Deleteதங்களின் இனிய வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் ...
700-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteஇன்று சேர்த்திருக்கும் படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. பாராட்டுகள்.
This comment has been removed by the author.
Deleteமிகவும் நன்றி வெங்கட் சார் ...
Deleteஇன்றைய படங்கள் தங்களுக்கும் பிடித்ததில் மிக மகிழ்ச்சி..
தங்களின் தொடர் வருகைக்கும் , அன்பான கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ...
வணக்கம் சகோதரி
ReplyDelete700 வது பதிவுக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். விரைவில் பல நூறைத் தொட்டு ஆயிரமாக ஆகவும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும்..! இன்றைய பதிவு அருமை. படங்களும், மாலைச்சூரியனும் அழகாக உள்ளது. தங்கள் மகன் வரைந்த கஜேந்திர மோட்சம் ஓவியம் மிக அழகாக வந்துள்ளது. அவருக்கும் என் பாராட்டுக்களை தெரியப்படுத்துங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா ..
Deleteஎப்பொழுதும் மிக அழகிய , அன்பான , ஆழமான கருத்துரை இடுவதில் நீங்கள் வல்லவர் ..
அதை கண்டு நான் அதிகம் வியப்பது உண்டு ..
இன்றும் உங்களின் அன்பான வார்த்தைகள் என்னை மிக மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன....
தங்களின் தொடர் வருகைக்கும் , அன்பான கருத்துரைக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா ...
வாழ்த்துக்கள் அனு வாழ்த்துக்கள், சமீபத்தில் கில்லர்ஜியும் 700 பதிவைத்தான் கொண்டாடினார் என நினைக்கிறேன்...
ReplyDeleteபதிவுக்கேற்ப.. பிரகாசமான.. ஒளியூட்டும் படங்களும் அழகு...
நன்றி அதிரா ...
Deleteகில்லர்ஜி சகோ அவர்கள் , தளத்தின் 10 வது ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடினார் ..
மகனின் கை வண்ணங்கள் அருமை.
ReplyDelete
Deleteநன்றி அதிரா ...
இந்த விடுமுறையில் வாரம் இரு படம் என வரைகிறார் ...
700 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அனு
ReplyDeleteநன்றி அஞ்சு ..
Deleteஉங்கள் தளம் பார்த்து ஆரம்பித்த தளம் இது ...அதனால் நீங்கள் தான் இங்கு குரு ...
https://anu-rainydrop.blogspot.com/2014/07/blog-post.html
700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அனு , வாழ்க வளமுடன்.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை.
மகன் வரைந்த ஓவியம் அழகு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி மா ...
Deleteஎன்றும் தொடரும் தங்களின் இனிய கருத்துரைக்கு ...
அடேங்கப்பா ! 700 வது பதிவா? வாழ்த்துக்கள் . தொடர்ந்து உற்சாகமாக எழுதுங்கள்.
ReplyDeleteமிகவும் நன்றி சார் ..
Deleteஎப்படியோ தத்தி தத்தி 700 தொட்டு விட்டேன் ..
வாழ்த்துகள். தொடர்க உங்கள் பகிர்வுகள்.
ReplyDeleteஅழகிய படங்கள்.
மிகவும் நன்றி மா ..
Deleteதங்களின் அன்பான கருத்துரைக்கு ..