27 July 2021

கள்ளழகர் ஆடி பிரம்மோற்சவம் 2021

 கள்ளழகர் ஆடி பிரம்மோற்சவம் 2021

கொடியேற்ற காட்சிகள் ...







முதல் திருநாள் அன்ன வாகன சேவை -









2 ஆம் திருநாள் இரவு சிம்ம வாகனத்தில் சேவை ..







மூன்றாம் திருநாள்  ஶ்ரீ கள்ளழகர் அனுமன் வாகனத்தில் சேவை







நான்காம் திருநாள் கருட சேவை......









ஐந்தாம் திருநாள் ஶ்ரீ கள்ளழகர் சேஷ வாஹன சேவை




பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து

இரண்டாம் திருமொழி - அலம்பா


338

அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை *

குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை *

சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் *  

சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே. (2)


339

வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் * தங்கை 

பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை *

எல்லா இடத்திலும் எங்கும் பரந்து * பல்லாண்டு ஒலி 

செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ்சோலையே. 


கள்ளழகர் ஆடி பிரம்மோற்சவம் படங்கள் அனைத்தும்  இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பவனி வந்த அனைத்து வாகன படங்களுடன் பதிவு நன்றாக இருக்கின்றன. பெருமாளை தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete