04 February 2021

பூபதித் திருநாள் ...தங்க குதிரை வாகனத்தில்

வாழ்க வளமுடன் 

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பூபதித்  திருநாள்,தை தேர் உற்சவம் ......

பூபதித்  திருநாள் காட்சிகள்  ...

பூபதித்  திருநாள்  ... தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் 



ஐந்தாம் நாள் காலை - தங்க சேஷ வாகனம்






ஐந்தாம் நாள் பகல் சுக்ரவார தோப்பு, ராமாராவ் மண்டபம் 





ஐந்தாம் நாள் மாலை - தங்க ஹனுமந்த வாகனம்









ஆறாம் நாள் காலை - தங்க கற்பகவிருக்ஷ வாகனம்






ஆறாம் நாள் மாலை - வெள்ளி யானை வாகனம்









ஏழாம் நாள் மாலை - நெல் அளவை கண்டருளி, வண்டியூர்  பூ சப்பரம்






எட்டாம்  நாள் பகல் முழுதும் -  ஸ்ரீ ரெங்கவிலாச மண்டபத்தில் 





 எட்டாம்  நாள் மாலை - தங்க குதிரை வாகனம்







 இரண்டாம் திருவந்தாதி - 46

2251
தமருள்ளம்தஞ்சை தலையரங்கம்தண்கால் * 
தமருள்ளுந்தண்பொருப்புவேலை * - தமருள்ளும் 
மாமல்லைகோவல் மதிட்குடந்தையென்பரே * 
ஏவல்லஎந்தைக்கு இடம்.

மிக அழகிய  இப்படங்களை முக நூல் வழி பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம் 



 

2 comments:

  1. படங்கள் அனைத்தும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. படங்கள் எல்லாம் தெய்வீகம்.

    ReplyDelete