வாழ்க வளமுடன் ..
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அகண்ட காவேரியில் எடுத்த காட்சிகள் இன்றைய பதிவில் ...
ஆற்றின் நடுவே மணல்வெளி |
பொங்கல் முடித்து பெங்களூருக்கு வரும் பொழுது எடுத்த படங்கள் இவை ...
குட்டி குட்டி மீன்கள் , அசையாமல் நாம் நின்றால் அருமையாக மசாஜ் செய்கின்றன.
பசங்கள் அந்த பக்கம் குளிக்கும் போது , இந்த குட்டி கமல் எனக்கு பொழுது போக்க பேசிக்கொண்டே நீராடினார்.
குளித்தலை பாலம் ... |
வணக்கம் சகோதரி
ReplyDeleteநீர் நிலை படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. தெளிந்த நீரோடை போன்ற இடத்தில் எடுத்த படங்கள் அடியில் உள்ள மணற்பரப்புடன் அழகாக உள்ளது. மீன்கள் காலில் மஜாஜ் செய்யும் போது கொஞ்சம் குறுகுறுப்பாக இருக்கும் இல்லையா? கடைசி இரண்டு படங்கள் பாலங்களின் அழகுடனும், நீல வான பிண்ணனியுடன் வெண் மணற்பரப்புமாக மிக அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். அத்தனையும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகான படங்கள். மீன்களுக்கு நம் கால்களை காண்பித்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அந்த குறுகுறுப்பும் மகிழ்ச்சியானது.
ReplyDeleteஆற்றங்கரைக் காட்சிகள் நன்று. தொடரட்டும் பதிவுகள்.