வாழ்க வளமுடன் .......
போன வருடம், குமரகிருபா சாலையில் உள்ள சித்ரகலா பரிஷத்து பெங்களூரில் நடைபெற்ற சித்திரச்சந்தை காட்சிகள் இன்றைய பதிவில்....
அந்த குட்டி ஓலையிலும் ஓவியங்கள் .....
துணியில் வரைந்த காட்சிகள் ...
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
வாழ்க வளமுடன் .......
படங்கள் அனைத்தும் அழகு.
ReplyDeleteஅனைத்தும் அருமை. 3 வருடங்கள் சித்திரச் சந்தை விழாவைப் படமாக்கினேன். பிறகு செல்ல வாய்க்கவில்லை. இந்த வருடம் நடத்தப்படவில்லை என எண்ணுகிறேன்.
ReplyDeleteரசனையான ஓவியங்கள்.
ReplyDelete