அழகான எள்ளுருண்டைகள். படமே சாப்பிட அழைக்கிறது. காணொளியில் எள்ளுருண்டை செய்முறையையும் தெரிந்து கொண்டேன். வெறும் எள்ளு உணவில் சேர்க்கும் போது அது பித்தத்தை அதிகரிக்கும் குணம் என்பதினால், வெல்லம் சேர்த்து செய்யும் போது சற்று பித்தம் குறையும் என்பது தெரியும். அத்துடன் அரிசியும் சேர்த்து செய்வதால் சுவை கூடுவதுடன், உடல்நலத்திற்கும் மிகவும் நல்லதெனவும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
எள்ளுருண்டை அரிசி மாவு சேர்த்து செய்தது இல்லை. வறுத்த எள், வெல்லம், மட்டும் சேர்த்து செய்து இருக்கிறேன். தேங்காய் பல் பலாக நறுக்கி நெய்யில் வறுத்து போட்டு பிடிப்போம். வெகு நாட்கள் இருக்கும்.
அருமை... உடலுக்கு மிகவும் நல்ல ஸ்னாக்
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅழகான எள்ளுருண்டைகள். படமே சாப்பிட அழைக்கிறது. காணொளியில் எள்ளுருண்டை செய்முறையையும் தெரிந்து கொண்டேன். வெறும் எள்ளு உணவில் சேர்க்கும் போது அது பித்தத்தை அதிகரிக்கும் குணம் என்பதினால், வெல்லம் சேர்த்து செய்யும் போது சற்று பித்தம் குறையும் என்பது தெரியும். அத்துடன் அரிசியும் சேர்த்து செய்வதால் சுவை கூடுவதுடன், உடல்நலத்திற்கும் மிகவும் நல்லதெனவும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எள்ளுருண்டை அரிசி மாவு சேர்த்து செய்தது இல்லை. வறுத்த எள், வெல்லம், மட்டும் சேர்த்து செய்து இருக்கிறேன். தேங்காய் பல் பலாக நறுக்கி நெய்யில் வறுத்து போட்டு பிடிப்போம். வெகு நாட்கள் இருக்கும்.
ReplyDeleteநீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன்.
அரிசி சேர்த்துஎள்ளு உருண்டை செய்முறை வித்தியாசமா யிருக்கு .நன்றிப்பா .
ReplyDeleteஅரிசி சேர்த்து எள்ளுருண்டை - புதிதாக இருக்கிறது.
ReplyDeleteஎள்ளுருண்டை எனக்கும் பிடித்தமானது.
காணொளி பிறகு தான் காண முடியும்.
அரிசி சேர்த்துச் செய்ததில்லை. வெறும் எள்ளைச் சுத்தம் செய்து வெல்லப்பாகு வைத்துச் செய்திருக்கிறேன். உடலுக்கு மிகவும் நல்லது.
ReplyDelete