வாழ்க வளமுடன்
ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பூபதித் திருநாள்,தை தேர் உற்சவம் ......
கொடியேற்றம்..
![]() |
முதல் நாள் மாலை
திருச்சிவிகையில் உபயநாச்சியர்களுடன் நம்பெருமாள் ....
11 மாதங்களுக்கு பிறகு சிறப்பான அலங்காரத்தில் நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ரெங்கா ரெங்கா வாசல் வழியாக உத்திரை வீதியில் உலா வந்தார்.
இரண்டாம் நாள் காலை - ஒற்றை பிரபை வீதி உலா..
![]() |
இரண்டாம் நாள் பகல் - தாயார் சன்னதி நவராத்திரி முன் மண்டபம்
இரண்டாம் நாள் மாலை - ஹம்ச வாகனம்
2209
மனத்துள்ளான்வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் * - எனைப்பலரும்
தேவாதிதேவ னெனப்படுவான் * முன்னொருநாள்
மாவாய்பிளந்தமகன்.
மிக அழகிய இப்படங்களை முக நூல் வழி பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்
கண்கொள்ளாக்காட்சி. மனதிற்கு நிறைவு.
ReplyDeleteஅழகான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete