26 January 2021

குடியரசு தினம் ....

 இந்தியர்களாகிய நாம் இன்று எழுபத்தி இரண்டாவது   குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம்........!









குடியரசு தினம் பற்றிய தகவல்கள் உள்ள  முந்தைய பதிவுகள் 

நமது குடியரசு தினம்(20).................

நமது குடியரசு தினம் (19).................

நமது குடியரசு தினம் (18).................





சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், 
சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் 
அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.


பல கடின நேரங்களை அன்பு என்னும் கயிறு  கொண்டு கடந்து வந்தோம் ....
என்றும் இந்த அன்பு கயிறு அனைவரையும் இணைக்கட்டும் ....

வாழ்க பாரதம்!!!! 

ஜெய் ஹிந்த்!!!






 அன்புடன்

அனுபிரேம்





1 comment: