27 January 2021

பூபதித் திருநாள் காட்சிகள் ...

 வாழ்க வளமுடன் 

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பூபதித்  திருநாள்,தை தேர் உற்சவம் ......

 கொடியேற்றம்..







முதல் நாள் மாலை

திருச்சிவிகையில் உபயநாச்சியர்களுடன் நம்பெருமாள் ....


11 மாதங்களுக்கு பிறகு  சிறப்பான அலங்காரத்தில் நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ரெங்கா ரெங்கா வாசல் வழியாக  உத்திரை வீதியில்  உலா வந்தார். 









இரண்டாம்  நாள் காலை -      ஒற்றை பிரபை வீதி உலா..









இரண்டாம்  நாள் பகல் - தாயார் சன்னதி நவராத்திரி முன் மண்டபம்






இரண்டாம்  நாள் மாலை - ஹம்ச வாகனம் 








2209


மனத்துள்ளான்வேங்கடத்தான் மாகடலான் * மற்றும் 
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் * - எனைப்பலரும் 
தேவாதிதேவ னெனப்படுவான் * முன்னொருநாள் 
மாவாய்பிளந்தமகன். 




மிக அழகிய  இப்படங்களை முக நூல் வழி பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம் 

2 comments:

  1. கண்கொள்ளாக்காட்சி. மனதிற்கு நிறைவு.

    ReplyDelete
  2. அழகான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete