வாழ்க வளமுடன் ...
இன்றைய பதிவு 1001 வது பதிவு ...
 |
இனிய உதயம் ... |
ஏதும் தெரியாமல் ஆரம்பித்த ஒரு விசயம் இன்று வளர்ந்து 1000 ம் படிகள் தாண்டி நிற்கிறது என்பதே மிக மகிழ்ச்சி ..... இங்கு பதிவு இடுவதன் மூலம் நான் அறிந்துக் கொள்ளும் செய்திகளும் அதிகம் ....
இங்கு பதிவு இடுவதற்காக தேடி தேடி வாசிப்பதன் மூலம் பல பல அறிய தகவல்களையும், விசேஷமான செய்திகளையும் தொடர்ந்து கற்க முடிகிறது ... இந்த கற்றலில் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல ..
 |
செல்லும் வழியெல்லாம் வானின் வர்ணஜாலம் |
 |
சிறு குருவியின் அழகிய வீடு ... |
 |
ஒளிரும் நிலவு |
 |
வானும் , நீரும் , மலையும் , வீடும் .. |
 |
உயரே உயரே பறந்து செல்வோம் நாம் ....பறவைகள் |
 |
ஒளிந்து பளீரிடும் சூரியன் .. |
 |
நீரும் , நிலமும் .. |
 |
கால் நனைக்க தூண்டும் , அலையின் ஆரவாரம் ... |
தொடர்ந்து இனிய கருத்துரைகளை வழங்கி ஊக்கப்படுத்தும் நட்புகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றிகள் ....
அன்புடன்
அனுபிரேம் 💕💕
வாழ்த்துகள்.
ReplyDeleteதொடர்ந்து ஆன்மீக மற்றும் ரசித்த பதிவுகளை வெளியிடுங்கள்.
அவ்வப்போது சமையல் பதிவும். ஹா ஹா
வாழ்த்திற்கு நன்றி சார் ...
Deleteஅட ஆமா இப்பொழுது எல்லாம் சமையல் பதிவுகள் போடுவதே இல்லை ...இனி பதிவு செய்கிறேன் ..
வாழ்த்துகள் அனு!
ReplyDeleteநானும் பதிவுகள் போடுவதற்குத் தேடித் தெரிந்து கொள்கிறேன் ஆமாம்.
தொடர்ந்து பதிவிடுங்கள்
கீதா
வாழ்த்திற்கு நன்றி அக்கா ...
Deleteவாழ்த்துகள் சகோதரி!
ReplyDeleteமேலும் உங்கள் தளம் வளர்ந்திடட்டும் பல பதிவுகளைப் பதிந்து மேலும் மேலும் பல படிகளை எட்டுங்கள்!
துளசிதரன்
வாழ்த்திற்கு நன்றி அண்ணா ...
Deleteவாழ்த்துக்கள் அனு, வாழ்க வளமுடன்
ReplyDeleteஇன்றைய பாரதியார் பாட்டும் அருமை.
மேலும் மேலும் வெற்றிகள் வந்து சேரட்டும்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்...
இன்னும் பல நூறு பதிவுகளுடன் தங்களது பணி சிறந்து விளங்க வேண்டும்.. அன்பின் நல் வாழ்த்துகள்..
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. அழகான படங்களும், அதற்கு தகுந்த வாசகங்களும் அருமையாக உள்ளது. தங்களின் 1001 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் நிறைய பதிவுகளை தாங்கள் தடையின்றி என்றும் தொடர்ந்து படைத்திட எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
1000 பதிவுகள் கடந்து விட்டீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பதிவுலக பயணம்.
ReplyDelete